வெள்ளி, 8 ஜனவரி, 2021

படத்திற்கு கவிதை - எழுதியவர் மாலா மாதவன்

 


மாயப் படுக்கையிதோ மாறும் மனநிலை

ஓயக் கிடக்க உருப்பெறும் - சேயாகத்

தாங்கும் படுக்கையும் தாய்மை உருவமே

நீங்காது நீயும் உறங்கு.                   (  - மாலா மாதவன். ) 


6 கருத்துகள்:

  1. இப்படி ஒரு ப்ளாக் இருப்பதை இன்றுதான் கவனித்தேன். மங்களநாள்!
    திருமதி மாலாவின் கவிதை - படுக்கையிலிருந்து எழுந்துவந்த என்னை படுக்கையை நோக்கி செலுத்துகிறது.

    படுத்தியது போதும் ஒயாது மற்றவரை
    படுத்துக்கிடப்போம் இன்னும் கொஞ்ச நேரம்..

    பதிலளிநீக்கு