Drawing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Drawing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 மே, 2017

ரோஜாவை வரையத் தெரியுமா?

                     



பேப்பர் பென்சில் எடுத்துக்கொள்ளுங்கள். 

படவிளக்கத்தைப் பார்த்தபடி, அப்படியே ரோஜா படம் வரையுங்கள். 


வண்ணம் தீட்டுங்கள். 

உங்கள் பெயரை அதில் எழுதுங்கள். (படத்தின் ஓரத்தில்தான்!) 

அதை மொபைல் மூலம் படம் எடுங்கள். 

வாட்ஸ்அப்  மூலம் 9840937420 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 

அனுப்பப்படும் படங்களை இங்கே வெளியிடுகிறோம்!