இன்னைக்கு வரையறதுக்கு மனசில்லை.
கொஞ்ச நேரம் ஆறுதலுக்கு வரைஞ்சப்போ இதெல்லாம் தான் தேறித்து.
அன்புடன்,
அநன்யா
Ad

Pongal

Street lights

Thatha

Trough on gas stove.
எங்கள் கமெண்ட்: அடேடே! ஒரு கொக்கி வடிவத்திலிருந்து இவ்வளவு கற்பனை வடிவங்களா? காலையில் எழுந்து தலைக்குக் குளித்து, பிறகு பொங்கல் கொண்டாடி, மாலையில் சாலை விளக்குகளின் அழகை இரசித்து, அந்தி மந்தாரையாக தாத்தாவின் நினைவுகளை அசை போட்டு - அட அடுத்த படத்தைப் பார்க்க முடியாமல் கண்கள் கலங்கிவிட்டனவே!
