இன்னைக்கு வரையறதுக்கு மனசில்லை.
கொஞ்ச நேரம் ஆறுதலுக்கு வரைஞ்சப்போ இதெல்லாம் தான் தேறித்து.
அன்புடன்,
அநன்யா
Ad
Pongal
Street lights
Thatha
Trough on gas stove.
எங்கள் கமெண்ட்: அடேடே! ஒரு கொக்கி வடிவத்திலிருந்து இவ்வளவு கற்பனை வடிவங்களா? காலையில் எழுந்து தலைக்குக் குளித்து, பிறகு பொங்கல் கொண்டாடி, மாலையில் சாலை விளக்குகளின் அழகை இரசித்து, அந்தி மந்தாரையாக தாத்தாவின் நினைவுகளை அசை போட்டு - அட அடுத்த படத்தைப் பார்க்க முடியாமல் கண்கள் கலங்கிவிட்டனவே!
அட்டகாசம் அனன்யா ...
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக் அனைவருக்கும் பாராட்டுக்கள் ,திறமையை வெளிக்கொணர்வதில்
கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.---கீதா
பதிலளிநீக்குமனசு எல்லாம வரைந்தாலும், நல்ல வரைந்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு