அன்புள்ள எங்கள் ப்ளாக்,
கற்பனா சக்தி, வரையும் திறன் இதெல்லாம் எனக்கு கிடையாது
இருந்தாலும் எனக்கு தோணினதை வரைஞ்சு அனுப்பறேன்.
ஓக்கேன்னா பிரசுரிக்கவும்.
நன்றி,
அன்புடன்
அநன்யா
KEYHOLE
BALLOONS
TOP
எங்கள் கமெண்ட்.
அநன்யா அவர்கள் சொல்வதை வாசகர்கள் யாரும் தயவுசெய்து நம்பாதீங்க. இது ஆரம்பம். இன்னும் நிறைய படங்கள் அனுப்பி இருக்கிறார். அவ்வளவும் சூப்பர் கற்பனை. ஒவ்வொன்றாக இங்கே வரும் பாருங்க, உண்மையைத் தெரிஞ்சிக்குங்க.


