அன்புள்ள எங்கள் ப்ளாக்,
கற்பனா சக்தி, வரையும் திறன் இதெல்லாம் எனக்கு கிடையாது
இருந்தாலும் எனக்கு தோணினதை வரைஞ்சு அனுப்பறேன்.
ஓக்கேன்னா பிரசுரிக்கவும்.
நன்றி,
அன்புடன்
அநன்யா
KEYHOLE
BALLOONS
TOP
எங்கள் கமெண்ட்.
அநன்யா அவர்கள் சொல்வதை வாசகர்கள் யாரும் தயவுசெய்து நம்பாதீங்க. இது ஆரம்பம். இன்னும் நிறைய படங்கள் அனுப்பி இருக்கிறார். அவ்வளவும் சூப்பர் கற்பனை. ஒவ்வொன்றாக இங்கே வரும் பாருங்க, உண்மையைத் தெரிஞ்சிக்குங்க.
நான் வரைஞ்சதெல்லாம் பிரசுரிச்சதுக்கு ரொம்ப நன்றி.
பதிலளிநீக்குஅருமையான கற்பனை. கலர் காம்பினேஷனும் அருமை.
பதிலளிநீக்குசாவித்துவாரத்திற்கு அந்த்ப்புறம் ஒரு கண்ணைப் போட்டிருந்தால் இன்னும் யதார்த்தம் கூடியிருக்குமோ - சித்திரமே கவிதையாகியிருக்குமோ?
அநன்யா என்றால் என்ன பொருள்?
பதிலளிநீக்குஅப்பாதுரைஜி,
பதிலளிநீக்குமிக்க நன்றி!
அநன்யான்னா ஒப்பற்றவள்ன்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஆனா ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் மொக்கை போடுவதில் நிகரற்றவள்ன்னு பேசிக்கறாங்க!
//சாவித்துவாரத்திற்கு அந்த்ப்புறம் ஒரு கண்ணைப் போட்டிருந்தால் இன்னும் யதார்த்தம் கூடியிருக்குமோ - சித்திரமே கவிதையாகியிருக்குமோ// அந்த மாதிரி எனக்கு தோணலையே அப்பாதுரைஜி, உங்களுக்காக வரைஞ்சு கொடுத்து இருக்கேன். பார்த்துட்டு சொல்லுங்க!
பதிலளிநீக்கு>அநன்யான்னா ஒப்பற்றவள்ன்னு அர்த்தம்
பதிலளிநீக்குnice! அருமையான பெயர். பெயருக்கேற்றார் போல் விளங்க வாழ்த்துக்கள்.
>அந்த மாதிரி எனக்கு தோணலையே
பதிலளிநீக்குவேவு பாக்குறது ஒட்டுக் கேக்குறது இந்த மாதிரி நல்ல பழக்கம்லாம் உங்களுக்கு இல்லியா?
எம் எஸ் பெய்ன்டுக்கு பதில் கிம்ப் பயன்படுத்தினா இன்னும் அசத்தலாம்.
பதிலளிநீக்குஅநன்யா மஹாதேவன்
பதிலளிநீக்குSuper
கற்பனா சக்தி அபாரம்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
@திவா அண்ணா,
பதிலளிநீக்குI am techonologically challenged! :))
thanks for the suggestion however.
@விஜய்,
மிக்க நன்றிங்க.
@சாய்ராம் கோபாலன்,
//சாய்ராம் கோபாலன் said...
அநன்யா மஹாதேவன்
Super// சாய்ராம் அவர்களே, என் கணவர் சொல்றார், நீங்க கமாவை மிஸ் பண்ணிட்டீங்களாம்.
It must read as
"அநன்யா, மஹாதேவன் சூப்பர்ன்னு சொல்ல வந்தீங்களாம். முடியல! "
திவா said ..
பதிலளிநீக்குஎம் எஸ் பெய்ன்டுக்கு பதில் கிம்ப் பயன்படுத்தினா இன்னும் அசத்தலாம்.
Can you please give more details and exact spelling for the suggested கிம்ப் ?
நன்றி.
பம்பரம், பலூன், பல்பு ....சூப்பர்.. அது கீ ஹோல் தான் , ப வரிசைக்காக பல்பு ன்னு போட்டுள்ளேன்..அருமை....
பதிலளிநீக்குஅடடே அனன்யாக்குள்ள ஒரு கலைச்செல்வி இருக்கறது இப்பத்தான் தெரியும்...
பதிலளிநீக்குKeyhole நல்லாருக்கு....ஆனா இவ்ளோ பெருசாருந்தா கதவை திறக்காமலே உள்ளப்போயிரலாம்...
பத்மநாபன் அங்கிள்,
பதிலளிநீக்குவெரி ஆஃப் தி டூ மச்! எனிவே, டாங்க்கீஸ்!
நாஞ்சில்,
ஹா ஹா.. சூப்பர்.. அப்பாதுரைஜி ஒரு சஜஷன் குடுத்திருக்கார். அதையும் இன்கார்ப்பரேட் பண்ணியாச்சு.
அநன்யா...பம்பரம் சூப்பர்.
பதிலளிநீக்குஅனன்யா, படங்கள் எல்லாம் அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@ஹேமா அவர்களே,
பதிலளிநீக்குமிக்க நன்றி!
@மீனாக்ஷி அவர்களே,
மிக்க நன்றி!!
பம்பரம் படம் போட்டு நீங்க மதிமுக என்று உணர்த்தியது உங்க நுண்ணரசியலை காட்டுகின்றது அனுன்யா:-))
பதிலளிநீக்குஅநன்யா அக்கா, தொடர்ந்து இதில் ஈடுபட்டு உங்கள் திறமையைக் காட்ட வாழ்த்துகள். மும்முரமா இதிலே மூழ்கிடுங்க. நல்லா வருது உங்களுக்கு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்கு//எங்கள் said...
பதிலளிநீக்குதிவா said ..
எம் எஸ் பெய்ன்டுக்கு பதில் கிம்ப் பயன்படுத்தினா இன்னும் அசத்தலாம்.
Can you please give more details and exact spelling for the suggested கிம்ப் ?
நன்றி. //
GIMP -- gimp (i use this in Linux OS.. I am not sure if it is for Windows OS_
http://www.gimp.org/windows/
பதிலளிநீக்குஅட பாவமே?
பதிலளிநீக்குஆஹா.. அண்ணாமலையான்,
பதிலளிநீக்குவாங்க வாங்க. கொஞ்ச நாளா உங்களை ஆளைக்காணோமே? எல்லாம் செளக்கியம் தானே?
அம்மாடி... அனன்யா.... என்னமா...எப்படிம்மா...எப்படி.....என்னால முடியலியே.... உன்னை என்னவோனு நெனச்சேன்... நீ என்ன என்னமோ பண்றியே... நல்லா இரும்மா... நல்...ஆ... இரு.... (சிவாஜி ஸ்டைல்இல் வாசிக்கவும்)
பதிலளிநீக்குஎட்டதாட் சொட்டாலும், உக்களை பாதிரி எல்லாம் இட்லி செய்ய என்னால புடியாதுப்பா.. (அதே சிவாஜி ஸ்டையில்ல வாசிக்கவும்) நன்றி அ.த!
பதிலளிநீக்கு@அபி அப்பா,
பதிலளிநீக்குஐ நாட் கமிங் ஃபார் திஸ் ஆட்டை!
@மாத்தா கீத்தா,
மிக்க நன்றி!
@ எங்கள் ப்ளாக்,
மிக்க மிக்க நன்றி!
//வால்பேரி பட விரிவாக்கங்கள் வாசகர்கள் அனுப்பியவை இன்னும் பல (இரட்டை இலக்க எண்) எங்கள் பார்வையில் உள்ளன//.
பதிலளிநீக்குஇவ்வளவு பேரின் கற்பனையை ஒரு வால்பேரி வடிவத்தால் தூண்டிய உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும். மேலும் தொடரட்டும் இந்தத் தூண்டுதல்.---கீதா
ஆஹா அப்பாவி தங்கமணியும் அநன்யாவும் சிவாஜியையும் மேஜரையும் மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்களே! - என்தம்பி படம் பார்த்தமாதிரி இருந்தது!
பதிலளிநீக்குIndian Toiletbowl
பதிலளிநீக்கு