எங்கள் ஆசிரியர்களுக்கு,
எனக்கு தோணினது இதுதான். கிண்டல் பண்ணாதீங்க. சமயத்துக்கு வீட்ல கலர் பென்சில் கிடைக்கல. அதனால இருக்கறத வெச்சு கலர் பண்ணி இருக்கேன். கொஞ்ச நேரம் சுவாரசியமா போச்சு. நன்றி உங்களுக்கு.
அன்புடன்
மீனாக்ஷி
எங்கள் கமெண்ட்: ஆஹா அற்புதம், அபாரம். உங்கள் கற்பனை வித்தியாசமாக அமைந்துள்ளது.