திங்கள், 24 மே, 2010

வால்பேரி வடிவத்திலிருந்து தலைப் பின்னல்

எங்கள் ஆசிரியர்களுக்கு,
எனக்கு தோணினது இதுதான்.   கிண்டல்  பண்ணாதீங்க.  சமயத்துக்கு வீட்ல கலர் பென்சில் கிடைக்கல.  அதனால இருக்கறத வெச்சு கலர் பண்ணி இருக்கேன்.   கொஞ்ச நேரம் சுவாரசியமா போச்சு.  நன்றி உங்களுக்கு.

அன்புடன் 
மீனாக்ஷி 
எங்கள் கமெண்ட்: ஆஹா அற்புதம், அபாரம். உங்கள் கற்பனை வித்தியாசமாக அமைந்துள்ளது.

9 கருத்துகள்:

 1. அருமையான கற்பனை, கலக்கிட்டீங்க மீனாக்ஷி அவர்களே!

  பதிலளிநீக்கு
 2. நல்ல கற்பனை - பேரிக்காயை மறக்க வைத்துவிட்டது.
  பின் பக்கம் கொசுவம் இருக்குமா என்ன?

  பதிலளிநீக்கு
 3. //அப்பாதுரை said... பின் பக்கம் கொசுவம் இருக்குமா என்ன? //

  ஒழுங்கா புடவை கட்டினா இருக்கும் ?

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் மீனாக்ஷி SPS

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. மீ...னு அசதிட்டீங்க !
  இப்பிடியும் ஒரு கற்பனை !

  பதிலளிநீக்கு
 6. அனன்யா, அப்பாதுரை, விஜய், ஹேமா... உங்கள் பாரட்டுக்கள் ரொம்ப சந்தோஷம் தரது. எல்லோருக்கும் என் நன்றி!

  பாராட்டாவிட்டாலும் சாய்ராம், உங்களுக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. //meenakshi said...

  பாராட்டாவிட்டாலும் சாய்ராம், உங்களுக்கும் என் நன்றி//

  ஏங்க மீனாக்ஷி, நான் துரையின் கேள்விக்கு பதில் தானே சொன்னேன். உங்களின் அற்புதமான படைப்பை குறை சொல்லவில்லையே ?

  நான் நீங்கள் வரைந்ததை ஸ்கேன் செய்து மற்றவரின் கண்ணுக்கு விருந்தாக அனுப்பி கொடுத்ததே நான் உங்களை பாராட்டியது போல் அல்லவா ?

  என்னவோ "சாய்" உனக்கு நேரம் சரியில்லை.

  பதிலளிநீக்கு