செவ்வாய், 28 செப்டம்பர், 2010

வாசகர்களுக்கு ஒரு கேள்வி



இந்தப் பாடல் என்ன ராகம் என்று தெரியுமா உங்களுக்கு?

தெரிந்தால் கருத்துரைக்கவும்.  


வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சுருள் :: கீதா சந்தானம்

dear engal blog, எல்லோரும் சுகம்தானே?
சுருள் வடிவத்திற்கு எனக்குத் தோன்றிய வடிவங்களை அனுப்பியிருக்கிறேன்.
thanks.--geetha



திங்கள், 13 செப்டம்பர், 2010

சுருள் :: சாய்

// எப்படிடா சாயி உனக்கு மட்டும் இப்படி படம் வரைய வருது என்று நீங்கள் புலம்புவது எனக்கு கேட்கிறது !!  ஹீ ஹீ !! 

இருந்தாலும் எனக்கு உள்ளே இருந்த கலையார்வத்தை (கூகுளில் இமஜெஸ் திருடுவதை !!) தட்டி எழுப்பிய உங்களுக்கு என் வணக்கம் !!

இது எப்படி இருக்கு !

-சாய் //




புதன், 8 செப்டம்பர், 2010

சுருள் :: விஜய்

நமது ப்ளாகிற்கு,

கிளி வரைந்துள்ளேன். (போட்டோஷாப் உபயம்)

கிலி அடைய வேண்டாம் 

நன்றி 

விஜய்