திங்கள், 13 செப்டம்பர், 2010

சுருள் :: சாய்

// எப்படிடா சாயி உனக்கு மட்டும் இப்படி படம் வரைய வருது என்று நீங்கள் புலம்புவது எனக்கு கேட்கிறது !!  ஹீ ஹீ !! 

இருந்தாலும் எனக்கு உள்ளே இருந்த கலையார்வத்தை (கூகுளில் இமஜெஸ் திருடுவதை !!) தட்டி எழுப்பிய உங்களுக்கு என் வணக்கம் !!

இது எப்படி இருக்கு !

-சாய் //




5 கருத்துகள்:

  1. சாய், என்னம்மா பின்னறே நீ !!

    அட, ஆமா ஒருத்தரும் கமெண்ட் போடலைன்னா நான் என்ன பண்ணுவேன் !! திருட்டுதனத்துக்கும் ஒரு ஸ்பெஷல் ஷொட்டு வேண்டாமா !!

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்14 செப்டம்பர், 2010 அன்று 8:57 PM

    படம் நல்ல செலகஷன் சாய். பொருத்தமான காப்பி.

    பதிலளிநீக்கு
  3. //குரோம்பேட்டைக் குறும்பன் said...
    படம் நல்ல செலகஷன் சாய். பொருத்தமான காப்பி. //

    கூகிள் வாழ்க

    பதிலளிநீக்கு