செவ்வாய், 28 செப்டம்பர், 2010

வாசகர்களுக்கு ஒரு கேள்விஇந்தப் பாடல் என்ன ராகம் என்று தெரியுமா உங்களுக்கு?

தெரிந்தால் கருத்துரைக்கவும்.  


17 கருத்துகள்:

 1. சுத்த தன்யாசி also called உதயரவிசந்திரா.

  பதிலளிநீக்கு
 2. சுத்த தன்யாசி என்பதை உதயரவிச்சந்திரிகா என்றும் அழைப்பார்கள் என்பது சரி.
  ஆனால், இந்தப் பாடல் சுத்த தன்யாசி இல்லை என்கிறார் எங்கள் சங்கீதப் பூனை. (அவர் சங்கீதப்புலி இல்லை என்றதால் சங்கீதப் பூனை என்று சொல்லியிருக்கின்றோம்)

  பதிலளிநீக்கு
 3. Google search points me to சுத்த தன்யாசி only !!

  For anything that I don't know (I hardly know anything), Google is my God !!

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. சிவ கல்யாண் @ ஜனசம்மோகினி @ சுபகல்யாண்

  பதிலளிநீக்கு
 6. நிச்சயமாக சுத்த தன்யாசி இல்லை; கல்யாணி வகை.

  பதிலளிநீக்கு
 7. என்ன ராகம் சொல்ல மாட்டீங்களா?
  கேள்வி கேட்க மட்டுந்தான் தெரியுமா?

  பதிலளிநீக்கு
 8. சுத்த தன்யாசி,.

  போன பின்னோட்டத்தை வெளியிட வேண்டாம்

  பதிலளிநீக்கு
 9. ellorum sudhdha dhanyaasi endru solli irukkarathu naala- test panni paaththaen... sudhdha dhanyaasi-la 'ri'kadayaathu..

  s g1 m1 p n1 s|s n1 p m1 g1 s

  ithu thaan sudhdha dhanyaasi... "vizhiyil vizhunthu"- nu oru paattu ilayaraja music la "alaigal oivathillai" movie la irukkum.. athu thaan romba authentic aana version.. itha thavirthu carnatic la "entha nerchina, entha juuchinaa" nu thyagarajar kriti irukku...


  "thottaal poo malarum"(padagotti)- ithu madhyamaavathi!

  s r2 m1 p n1 s|s n1 p m1 r2 s

  mostly mangalam paadara paattellaam intha raagathla irukkum... "harivaraasanam" slokam intha raagam...

  so i m very sure.. this song is madhyamaavathi and not sudhdha dhanyaasi...

  பதிலளிநீக்கு
 10. @மாதங்கி

  இது சுத்த தஞாசிதன். இருவரிடம் உறுதி செய்தேன்

  பதிலளிநீக்கு
 11. @ LK....

  I am quite sure it is Madhyamavathi...

  S R2 M1 P N1 S|S N1 P M1 R2 S

  M; P; PNPM P,; NP
  P PM MR R, RS R;;
  S; R; RMRS R,; MR
  R RS SN. N.P. P.M. P.;;
  (Dots beside for lower notes)

  that's the pallavi starting.. had it been sudhdha dhanyaasi- it would not have R in it.. also sudhdha dhanyaasi has G1...

  madhyamaavathi- aahaaya gangai/selai kattum pennirk koru vasam undo/ infact the pallavi and charanam of chaiyya chaiyya from dil se(uyire) is also madhyamaavathi

  sudhdha dhanyaasi.. as i mentioned- vizhiyil vishunthu/kangal enge/etc.

  i tested it out with a synthesizer..

  பதிலளிநீக்கு
 12. Matangi madam,
  How about this one :

  ārohaṇa : S R2 M1 P D2 S
  avarohaṇa : S D2 P M1 R2 S

  Does it suit this song?

  These are swaras of sudhdha saveri.

  பதிலளிநீக்கு
 13. @ engal..

  nope... there is no Da in the song... it has all the swaras belonging to madhyamaavathi only... very authentic raaga base to madhyamaavathi.. just the placement of swaras has made it a light music.. not even a single anya swara is there.. even in the background score..

  பதிலளிநீக்கு
 14. இசை மேதை பீட்டில்ஸ் ... சரியா.

  படங்கள் அழகாக உள்ளன

  பதிலளிநீக்கு