புதன், 8 செப்டம்பர், 2010

சுருள் :: விஜய்

நமது ப்ளாகிற்கு,

கிளி வரைந்துள்ளேன். (போட்டோஷாப் உபயம்)

கிலி அடைய வேண்டாம் 

நன்றி 

விஜய்   9 கருத்துகள்:

 1. நல்ல கற்பனை. மிகவும் அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் விஜய்!

  பதிலளிநீக்கு
 2. என் அளவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை விஜய்.

  இன்னும் முயற்சி செய்தால் திருவினையாக்கும் (திருட்டாக்கும் !!)

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டைக் குறும்பன்14 செப்டம்பர், 2010 அன்று பிற்பகல் 8:59

  // சாய் said...
  என் அளவு இல்லாவிட்டாலும் .....//

  ஹி ஹி சாய்! நீங்க கிளியாட்டமாவா இருக்கீங்க?

  பதிலளிநீக்கு
 4. @ சாய்

  உங்க அளவுக்கு சான்சே இல்லை.

  நன்றி

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. @ கு.கு

  குரோம்பேட்டை குசும்பன் என்றே அழைக்கலாம் போல

  நன்றி

  பதிலளிநீக்கு
 6. //குரோம்பேட்டைக் குறும்பன் said... ஹி ஹி சாய்! நீங்க கிளியாட்டமாவா இருக்கீங்க? //

  நான் காக்கா சார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு - டோயோங் டோயோங் !!

  பதிலளிநீக்கு