ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

அர்ஜுனா, அர்ஜுனா !


 



அர்ஜுனா!

என்ன குருவே?

வில்லை எடு!

எடுத்தேன்!

அம்பைத் தொடு !

தொடுத்தேன்!

மரம் தெரிகிறதா?

இல்லை!

கிளை  தெரிகிறதா?

இல்லை!

இலை தெரிகிறதா?

இல்லை!

கனி?

இல்லை!

பூ?

இல்லை!

பறவை?

இல்லை!

என்ன தெரிகிறது?

தலை!

விடு அம்பை!

சர்ரக் ....  

ஆ! ஐயோ - பாவி என் தலையில் அம்பை எய்துவிட்டாயே!
           
நீதி : இலக்கு எது என்று தெளிவாகக் கூறுங்கள். தெளிவில்லாத இலக்குகள் தேறாது!
             

      

14 கருத்துகள்:

  1. அது தானே! இலக்கு எது என்று சொல்லவேண்டாமா?

    பதிலளிநீக்கு
  2. இலக்கு சொல்லாவிட்டால் தொல்லை தான்! :)

    பதிலளிநீக்கு
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

    வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா

    பதிலளிநீக்கு
  4. அருமையான நீதிக்கதை !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  5. இலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்,சரிதான் அதற்கு ஏன் குறியிலக்காய் தலை,நம் தலை போல்தானே பிறர் தலைகளும்?

    பதிலளிநீக்கு
  6. ஹாஹா ரொம்ப ஓட்டுறீங்களே.. யாராவது வில் அம்போட வந்து எய்யப் போறாங்க ஸ்ரீராம். :)

    பதிலளிநீக்கு
  7. சரி தான்.சரியான நீதிக்கதை. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தெளிவில்லாத இலக்குகள் தேறாது!# உங்கள் இலக்கு வெல்லும்

    பதிலளிநீக்கு
  9. ஆஹா! தலையே போச்சா!
    அப்போ!! எப்பிடித் திட்டுவாங்க!!

    பதிலளிநீக்கு