ஞாயிறு, 28 ஜூன், 2020

(மின்) நிலா 001


வாசகர்களின் வசதிக்காக. இங்கேயே படிப்பவர்கள் படிக்கலாம்.
அல்லது மேலே வலதுபக்கம் உள்ள icon (உருக்குறி?) மீது சொடுக்கி, உங்கள் கணினியில்  பதிவிறக்கம் செய்துகொண்டு, பிறகு நேரம் கிடைக்கும்போது படிக்கலாம்.
6 கருத்துகள்:

 1. நல்ல ஐடியா. பாராட்டுகள்.

  இதிலேயே, இயலுமென்றால், பழைய மின்நிலாக்களையும் அந்த அந்த வெளியீட்டுத் தேதிகளில் பதிந்துவைக்க முடிந்தால் சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அந்த யோசனையில்தான் தொடாங்கியுள்ளேன். இன்றிலிருந்து ஜூலை மூன்றாம் தேதி வரை தொடர்ந்து இதுவரையிலும் வெளியான ஆறு மின்நிலா புத்தகமும் வெளியிடப்படும். அதற்கப்புறம், மின்நிலா ஏழிலிருந்து , வெளியீட்டுத் தேதியிலேயே ஒவ்வொரு வாரமும் வெளியிடலாம் என்று எண்ணம்.

   நீக்கு
 2. நன்றாக இருக்கிறது இங்கே படிக்க.
  ஒரு நாள் படிக்க விட்டு போனது என்றால் இங்கே படித்து விடலாம்.
  வேறு எங்காவது பயணம் செய்யும் போது படிக்க பதிவிறக்கம் செய்யலாம் நல்ல யோசனை.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல யோசனை. மேலும் முயற்சிகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு