நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபொழுதும், அசோக் லேலண்டில் இஞ்சினீரிங் அப்ரெண்டிஸ் ஆகச் சேருவதற்கு முன் நடந்த நேர்காணலில், என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றிற்கு நான் என்னென்ன பதில்கள் கூறினேன் என்பதெல்லாம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன.
வெள்ளி, 8 மார்ச், 2019
அலேக் அனுபவங்கள் 08:: இண்டர்வியூ.
நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபொழுதும், அசோக் லேலண்டில் இஞ்சினீரிங் அப்ரெண்டிஸ் ஆகச் சேருவதற்கு முன் நடந்த நேர்காணலில், என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றிற்கு நான் என்னென்ன பதில்கள் கூறினேன் என்பதெல்லாம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன.
வியாழன், 7 மார்ச், 2019
புதன், 6 மார்ச், 2019
செவ்வாய், 5 மார்ச், 2019
அலேக் அனுபவங்கள் 05::உதிரம் கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!
உலக இரத்த தானம் செய்வோர் தினம். (ஜூன் பதினான்கு)
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அதைவிட, 'உதிரம தானம் செய்தோர், உயிர் கொடுத்தோரே' என்று சொல்லிவிடலாம்.
திங்கள், 4 மார்ச், 2019
அலேக் அனுபவங்கள் 04:: அப்பலராஜு
குறிப்பு.: இந்தப்பதிவு முதலில் வெளியாகிய தினம் : 12.06.2012. இது மீள் பதிவு.
ஞாயிறு, 3 மார்ச், 2019
அலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா!
எக்மோரிலிருந்து புரசவாக்கத்திற்கு, ஒரு பஸ் பிடித்து, 'கங்காதீஸ்வரர் டாங்க்' நிறுத்தத்தில் இறங்கி, அண்ணன் வழி காட்ட, சுந்தரம் (பிள்ளைத்) தெருவில் இருக்கின்ற அண்ணன் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டில் மொத்தம் எட்டுக் குடித்தனங்கள் இருந்த ஞாபகம். நாங்கள் இருந்த முதல் மாடியில் ஐந்து குடித்தனங்கள் இருந்தன.
சனி, 2 மார்ச், 2019
அலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க்காதே!
பர்ஸ்
காணோம் என்று தெரிந்தவுடன்,
பல கற்பனைகள்.
ஒரு வேளை அண்ணன்
எக்மோர் ஸ்டேஷனுக்கு வரவில்லை
என்றால், எப்படி
பஸ் பிடித்து புரசவாக்கம்
போய் சேருவது? 'புரச
--- வா ---
come' என்று சொல்லுமா
அல்லது 'டேய்
.போ ....
go ...' என்று சொல்லுமா?
பல வித சிந்தனைகளுடன்
இடத்திற்கு வந்து, சோகமாக
உட்கார்ந்துகொண்டேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

