திங்கள், 30 ஆகஸ்ட், 2010

D வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,

படைப்பாற்றல் பயிற்சி (D Shape)க்கு என் படங்கள் இதோ:

1. வீணை
2. முரசு

நன்றி.

பெயர் சொல்ல விருப்பமில்லை.


புதன், 18 ஆகஸ்ட், 2010

D வடிவம் :: சாய்ராம்

ஏதோ நீங்கள் விரும்பி கேட்பதால் - போனால் போகின்றது என்று !

(Sai)
New York, NY


எங்கள் கமெண்ட்: எங்களுக்கு வேணும். நல்லா வேணும். இதுவும் வேணும், இன்னமும் வேணும்!

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

D வடிவம் :: மீனாக்ஷி

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
நீங்கள் சொன்னபடி வரைந்த படத்தை photo எடுத்து அனுப்பி இருக்கிறேன்.   பதிவிடுவதற்கு நன்றி.

அன்புடன் 
மீனாக்ஷி 

'D' யை பார்த்ததும் 'EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE' ன்னு இளிச்சுட்டேங்கோ!

எங்கள் கமெண்ட் : அட, இது என்ன புன்னகை அரசியின் பல் செட்டா? 

புதன், 11 ஆகஸ்ட், 2010

யாரும் இதைப் பார்த்தீர்களா?

போட்டு ரொம்ப நாள் ஆச்சு. இதுவரை ஓரிருவர்தான் படம் அனுப்பி இருக்காங்க. அதனால இந்த போஸ்டுலேயே போடறோம்.
சட்டு புட்டுன்னு இந்த வடிவத்தை உபயோகித்து படம் வரைந்து அனுப்புங்க.
இல்லாவிட்டி சுதந்திர நாளும் அதுவுமா நாங்க சாபம் கொடுக்கவேண்டியது இருக்கும் ஆமா !...