திங்கள், 30 ஆகஸ்ட், 2010

D வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,

படைப்பாற்றல் பயிற்சி (D Shape)க்கு என் படங்கள் இதோ:

1. வீணை
2. முரசு

நன்றி.

பெயர் சொல்ல விருப்பமில்லை.


5 கருத்துகள்:

 1. லேட்டா வந்தாலும் படங்கள் நல்லா இருக்கே.............................என்று வாழ்த்தப் போகும் உள்ளங்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டைக் குறும்பன்30 ஆகஸ்ட், 2010 அன்று PM 4:34

  படங்கள் நன்றாக உள்ளன. ஏதேனும் வண்ணமும் பூசி இருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 3. அழகான கற்பனை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. சின்ன வயதில் வீணை பாலச்சந்தர் அவைகளிடம் ஆட்டோ கிராப் வாங்கினேன்,அவர் கையெழுத்து வீணை போலவே போட்டார். உங்கள் வீணை படம் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது.ரசித்தேன்

  பதிலளிநீக்கு