வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பசு படம் :: வரைந்தவர் யார்?

18 கருத்துகள்:

  1. பசு ரொம்ப நல்லா இருக்கே. பேர் சொல்ல என்ன தயக்கம்?
    --கீதா

    பதிலளிநீக்கு
  2. Super super super super (naalu nalla irukku solliyaachu...yarunnu sollunga... idhu enna pudhu mugamoodi pudhiraaa irukke)

    பதிலளிநீக்கு
  3. அது யாருங்க இவ்வளவு அழகா படத்தை வரஞ்சுட்டு பேரை சொல்ல பிடிவாதம் பிடிக்கறது!

    பதிலளிநீக்கு
  4. romba nallaa irukku
    nalla irukku
    azhakaa irukku
    lakshmikaramaa irukku.
    vaaliththookkindu irukkirathanaala

    etho vishamam paNNap pokirathu:)

    பதிலளிநீக்கு
  5. ok.. 5 comments are already made.

    It's the time to tell who drew this... and finally it was drawn by -----



    S Madhavan.. myself again..

    பதிலளிநீக்கு
  6. அது யாருங்க எனக்குப் போட்டியா (படம் வரையறதுல இல்லை, பெயர் சொல்ல மறுக்கறதுக்கு சொல்றேன்)

    பதிலளிநீக்கு
  7. ஹலோ, நாலு பேரு நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க, நானே நாலு முறை நல்லா இருக்குன்னு (இது அஞ்சாவது) சொல்லியாச்சு. கமான், சொல்லுங்க
    WHO IS THE WHITE COW?
    SORRY,

    WHO DREW THE COW?

    பதிலளிநீக்கு
  8. //பெயர் சொல்ல விருப்பமில்லை said..."ஹலோ, நாலு பேரு நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க, நானே நாலு முறை நல்லா இருக்குன்னு (இது அஞ்சாவது) சொல்லியாச்சு. கமான், சொல்லுங்க
    WHO IS THE WHITE COW?
    SORRY,WHO DREW THE COW? "


    நான்தான் வரைஞ்சதுன்னு சொல்லிட்டேனே..

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டைக் குறும்பன்6 ஆகஸ்ட், 2010 அன்று 9:04 PM

    படம் நல்லா இருக்கு என்று நாலு பேருங்களுக்கு மேலே சொல்லிட்டாங்க. அதுல ஒருத்தர் துணிந்து (தான்தான் வரைந்தது என்று) டுப்பு வேற அடிச்சிருக்கார்!
    ஒரு வெள்ளைப் பேப்பரில் செவ்வக வடிவம் வரையாமல், மடித்து, செவ்வக வடிவ மடிப்புக் கோட்டின் மேலே வரைந்தேன். உடல் பகுதியைவிட முகப் பகுதி சிறியதாக இருப்பதுபோல தோன்றியது. அதனாலதான் பாராட்டா அல்லது பாறாங்கல்லா என்று தெரிந்துகொண்ட பின்னர் பெயர் அறிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டேன்.
    (இனிமே யாரும் இடித்துரைக்கமாட்டீர்கள்தானே?)பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்பவர்,

    உங்கள்,
    குரோம்பேட்டைக் குறும்பன்.

    பதிலளிநீக்கு
  10. கு.கு.. படம் நல்லா வந்துள்ளது.... வாழ்த்துக்கள்..

    குசும்பனுக்கே, குசும்பு காமிச்சிட்டேனா... (அஹா.. நான் பலே ஆளு தான்..)

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டைக் குறும்பன்8 ஆகஸ்ட், 2010 அன்று 11:33 AM

    நன்றி மாதவன்.

    பதிலளிநீக்கு