போட்டு ரொம்ப நாள் ஆச்சு. இதுவரை ஓரிருவர்தான் படம் அனுப்பி இருக்காங்க. அதனால இந்த போஸ்டுலேயே போடறோம்.
சட்டு புட்டுன்னு இந்த வடிவத்தை உபயோகித்து படம் வரைந்து அனுப்புங்க.
இல்லாவிட்டி சுதந்திர நாளும் அதுவுமா நாங்க சாபம் கொடுக்கவேண்டியது இருக்கும் ஆமா !...
மன்னிச்சிடுங்க! வீட்ல scanner work ஆகலை. அதனால பாவம் பசு மாடு இன்னும் எங்க வீட்டிலேயேதான் மேஞ்சுண்டு இருக்கு! :)
பதிலளிநீக்குமீனாக்ஷி, ஸ்கான் செய்துதான் அனுப்பவேண்டும் என்று இல்லை, நீங்க டிஜிட்டல் காமிரா அல்லது செல் ஃபோன் காமிரா கொண்டு கூட கிளிக்கி, அந்த இமேஜை எங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
பதிலளிநீக்குSPS குறும்பு சிரிக்க வைத்தது
பதிலளிநீக்குநீண்ட நாட்களாகி விட்டது வேலைபளுவால்
அனைவரும் நலமா ?
விஜய்
//எங்கள் wrote... மீனாக்ஷி, ஸ்கான் செய்துதான் அனுப்பவேண்டும் என்று இல்லை, நீங்க டிஜிட்டல் காமிரா அல்லது செல் ஃபோன் காமிரா கொண்டு கூட கிளிக்கி, அந்த இமேஜை எங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.//
பதிலளிநீக்குஏங்காணும், நீர் வாட்டுக்கு எதாவது சொல்லிவிடுகின்றீர். இங்கே தாவு தீருது !
ஹய்யா சாய் மாட்டிக்கிட்டாரு!
பதிலளிநீக்கு