அன்புள்ள எங்கள் ப்ளாக்,
நீங்கள் சொன்னபடி வரைந்த படத்தை photo எடுத்து அனுப்பி இருக்கிறேன். பதிவிடுவதற்கு நன்றி.
அன்புடன்
மீனாக்ஷி
'D' யை பார்த்ததும் 'EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE' ன்னு இளிச்சுட்டேங்கோ!
எங்கள் கமெண்ட் : அட, இது என்ன புன்னகை அரசியின் பல் செட்டா?
nice
பதிலளிநீக்கு//எங்கள் கமெண்ட் : அட, இது என்ன புன்னகை அரசியின் பல் செட்டா? //
பதிலளிநீக்குபோட்டோ தரத்தை பார்த்தால் ஏதோ புன்னகை கிழவி போல் இருக்கு ?!? ஒரே நடுக்கம் !!
நாராயணா நாராயணா!!
Dental clinic விளம்பரத்துக்கு உபயோக படுத்தலாம் SPS
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
நன்றி மாதவன்! நன்றி விஜய்!
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது மீனாக்ஷி. நல்ல கற்பனை.
பதிலளிநீக்குமிக்க நன்றி வல்லிசிம்ஹன்!
பதிலளிநீக்குநல்ல கற்பனைதிறன்.
பதிலளிநீக்கு