புதன், 8 செப்டம்பர், 2010

சுருள் :: விஜய்

நமது ப்ளாகிற்கு,

கிளி வரைந்துள்ளேன். (போட்டோஷாப் உபயம்)

கிலி அடைய வேண்டாம் 

நன்றி 

விஜய்   



8 கருத்துகள்:

  1. நல்ல கற்பனை. மிகவும் அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் விஜய்!

    பதிலளிநீக்கு
  2. @ மாதவன்

    மிகுந்த நன்றி நண்பா

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. என் அளவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை விஜய்.

    இன்னும் முயற்சி செய்தால் திருவினையாக்கும் (திருட்டாக்கும் !!)

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டைக் குறும்பன்14 செப்டம்பர், 2010 அன்று PM 8:59

    // சாய் said...
    என் அளவு இல்லாவிட்டாலும் .....//

    ஹி ஹி சாய்! நீங்க கிளியாட்டமாவா இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  5. @ சாய்

    உங்க அளவுக்கு சான்சே இல்லை.

    நன்றி

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. @ கு.கு

    குரோம்பேட்டை குசும்பன் என்றே அழைக்கலாம் போல

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. //குரோம்பேட்டைக் குறும்பன் said... ஹி ஹி சாய்! நீங்க கிளியாட்டமாவா இருக்கீங்க? //

    நான் காக்கா சார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு - டோயோங் டோயோங் !!

    பதிலளிநீக்கு