சனி, 6 நவம்பர், 2010

இரட்டைபேரி வடிவம் :: அநன்யா


dear engal blog
 
Hope you all had a nice diwali. My greetings to the engal blog family on account of diwali.
 
browsed thru engal creations just today. managed to draw this very quickly..
 
im not getting enough time online these days..
best regards
ananya mahadevan
எங்கள் கமெண்ட்: இது என்ன என்று யார் சரியாகக் கண்டு பிடிக்கறாங்க பார்க்கலாம்.  :))
(எல்லோரும் முயற்சி செய்தபின், அநன்யா என்ன பெயர் கொடுத்திருந்தார் என்று சொல்கிறோம்.)

14 கருத்துகள்:

 1. இது, குதிரையை நேருக்கு நேராகப் பார்த்தால் தெரிவது. இரண்டு காதுகளும் மேல்நோக்கி நிற்கிறது பாருங்கள். கால்கள் இந்தப் படத்தில் கொடுக்கப் படவில்லை. அதனால் தப்பேதுமில்லையே.

  பதிலளிநீக்கு
 2. @maadhavan,
  appadi sollreengalo?
  hee hee..
  @ engal blog, veliya solla vendaamnu thonradhu.. :P vittudungalen plz!

  பதிலளிநீக்கு
 3. makkals,
  unga ellaarukkum oru clue, idhu oru objectoda Ariel View..
  @ engal, enna naan sollradhu? :P

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. துணி காயப்போட பயன்படுற க்ளிப்பா?

  பதிலளிநீக்கு
 6. //அநன்யா மஹாதேவன் said...@maadhavan,"
  appadi sollreengalo?//

  தெனாலி ராமனுக்கும் குதிரைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு.. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.. இல்லேன்னா என்னோட அடுத்த பதிவுல சொல்லுறேன். அனா, இப்பலாம் அனானியா என்னோட வலைப்பக்கம் வர்றாரு இல்லை... அவங்களுக்காக, இங்க அப்புறமா சொல்லுறேன்..

  பதிலளிநீக்கு
 7. ஏரியல் வியூ...? ம்ம்...ம்ம்....ம்ம்.. யானையா இருக்குமோ ? பெரிய வயிறு-முதுகு.. முன்பக்கம் முறம் போன்ற காதுகள்....!!

  பதிலளிநீக்கு
 8. குரோம்பேட்டைக் குறும்பன்6 நவம்பர், 2010 அன்று PM 10:03

  சின்ன வயதில், அநன்யா ஆடிய, 'ஆடும் குதிரை' சரியா?

  பதிலளிநீக்கு
 9. //அப்பாதுரை said...

  purse? //

  அதுவும் இந்தியாவில் இருப்பவர்கள் பர்ஸ் !! இங்கே அம்மேரிக்காவில் இருப்பவர்கள் பர்ஸ் தான் எப்போதோ காலி ஆகிவிட்டதே !!

  பதிலளிநீக்கு
 10. //Madhavan said...
  ஏரியல் வியூ...? ம்ம்...ம்ம்....ம்ம்.. யானையா இருக்குமோ ? பெரிய வயிறு-முதுகு.. முன்பக்கம் முறம் போன்ற
  காதுகள்....! //


  பின்பக்கம் ஏதோ டிராயர் மாதிரி வேறே இருக்கே !!

  பதிலளிநீக்கு
 11. //பின்பக்கம் ஏதோ டிராயர் மாதிரி வேறே இருக்கே !! // @ Sai, ROFL!!!

  @ Appaji, you are almost correct.. Purse nu sollradhai vida Ladies handbag thaan sariyaa varum

  Try pannina ellaarukkum thanks!
  vidai therinju nondhu noodles aanavanga kallai vittu eriya vendaamnu thaazhmaiyudan kettukkolgiren!

  பதிலளிநீக்கு
 12. engal creations la comments vizha maattengradhunnu indha maadhiriyaana (KU)yukthigalai ellaam kadaipidikkaradhu konjam kooda nallaa ille... idhai naan miga vanmaiyaaga kandikkiren..

  (yeyyaaadee... emmaamperiya vari engileesla adikka vendiyathaa irukke!) :PPP

  பதிலளிநீக்கு