குழந்தைகள் தின பதிவில், நாங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த ஒரு படத்தை வரைந்தவர் யார் என்பதையும், கூறிவிடுகின்றோம்.
ஜான் லென்னன் அக்டோபர் ஏழாம் தேதி பதிவில் உள்ள படத்தை வரைந்தவர் பெயர் நிகில்.
வயது பதின்மூன்று. ஊர் : சென்னை.
நவம்பர் 14 (எங்கள் ப்ளாக்) ஞாயிறு 71 பகுதியில் இடம்பெற்ற படத்தை வரைந்தவர் பெயர் கே அர்ஜுன்; வயது ஆறு. ஊர்: சென்னை.
இனி வாசகர்கள் அனுப்பிய விவரங்கள்:
குழந்தைகளின் திறமைகள் பகுதிக்கு என் மகன் வரைந்து பள்ளிக்கூட அளவில் வருடந்தோறும் நடைபெறும் 'Fall Views' மானில நிகழ்ச்சியில் பரிசு வாங்கிய சித்திரம்.

(பெயர், வயது விவரங்கள் வேண்டாமே?)
குழந்தைகளின் திறமைகள் பகுதிக்கு என் மகன் தன் மீடியா வகுப்பில் வரைந்து தயாரித்த பத்து நொடி கார்டூன் படம். அவன் ஆசிரியர் உதவியுடன். (கதை: ஓடிப்போகும் நண்பனை சாட்டையடித்து பிடிக்கிறான் இன்னொருவன்.)
(பெயர், வயது விவரங்கள் நாம் மறைச்சாலும் தானா வந்துருது.. : -)
(பெயர், வயது விவரங்கள் நாம் மறைச்சாலும் தானா வந்துருது.. : -)
எங்கள் கமெண்ட்: மேற்கண்ட இரண்டு படங்களுக்கும், கதை, வசனம் எழுதி இருப்பவர், திரு அப்பாதுரை அவர்கள். டைரெக்ஷன், படப் பிடி(படைப்)பு அவர் மகன்.
dear engal blog, i am sending Vaibhavi's drawings for your childrens
day special. Happy children's day to all the children. --geetha
day special. Happy children's day to all the children. --geetha
கதை வசனம் எல்லாமே என் மகன் தாங்க... போஸ்டர் ஒட்னது மட்டும் நான். போஸ்டர் ஒட்ட சுவர் கொடுத்ததுக்கு நன்றி.
பதிலளிநீக்குவைபவி படங்கள் அருமை... கடைசி தாடிக்காரர் உள்பட.
பதிலளிநீக்குfall views படம் நல்லா இருக்கு. ஒரு நிமிஷம் ஆச்சு புரிந்து கொள்ள.
பதிலளிநீக்குநானும் அதான் நெனச்சேன்... "பரிசு கொடுக்குறீங்களா இல்லை பத்து நிமிசத்துல புரியற மாதிரி இன்னொரு படம் வரையட்டுமா?"னு பையன் மிரட்டுனதும் பரிசை உடனே கொடுத்துட்டாங்களாம்.
பதிலளிநீக்குG2 (Geethu)
பதிலளிநீக்குவைபவி படங்கள் அருமை. Peacock is class
thanks sai.
பதிலளிநீக்குFall views - சிறந்த கற்பனை. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குகார்டூன் படத்திற்கு வரைந்திருக்கும் ஓவியங்களின் முகபாவங்கள் அற்புதம். வருங்காலத்தில் சிறந்த கார்டூனிஸ்ட் ஆக வாழ்த்துக்கள்.
வைபவியின் ஓவியங்கள் எல்லாமே அருமை. பாய்மர படகு பிரமாதம். வாழ்த்துக்கள்!
thanks meenakshi
பதிலளிநீக்கு