சனி, 13 நவம்பர், 2010

இந்த வாரத்துக்கு இது.

இந்த வடிவத்தைப் பயன்படுத்தி, சித்திரங்கள் தீட்டி அனுப்புங்கள்.

2 கருத்துகள்:

  1. இந்த வார "இது"க்கு நான் "அதை" அனுப்பினேனே - என்ன ஆச்சு ?

    என்னுடைய கலையார்வத்தை எல்லாம் சுரண்டி எடுத்து கொட்டி படம் அனுப்பிச்சா - இன்னும் காணோம் !!

    பதிலளிநீக்கு
  2. சாய் சார் மன்னிக்க வேண்டுகிறோம். சில சிஸ்டம் பிரச்னைகள், மற்றும் கூகிள பிரச்னைகள் காரணமாக, கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது, உங்கள் படைப்பை வலையேற்ற!

    பதிலளிநீக்கு