எங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்
எல்லாப் படங்களும் நல்லா வந்துருக்கு....அருமையான கற்பனை.... நல்ல ஓவியங்கள்.. வாழ்த்துக்கள்.
கிறுக்கல்களே கலக்கலா இருக்கே! வாழ்த்துக்கள்!
Wow, amazing. Is this you or your daughter ??எனக்கு சட்டியிலும் இல்லை, அதனால் அகப்பையிலும் இல்லை !எஸ்.வி. சேகர் டிராமாவில் ஒரு வசனம் வரும்அப்பா கேட்பார் - "டேய் எத்தனை நாள்டா இப்படி முட்டாளா இருப்பாய் என்று"அதற்கு எஸ்.வி.சேகர் உடனே "அப்பா உனக்கு இப்போ எத்தனை வயது என்பார்"அதேபோல், வாழ்க்கையில் முக்கால் பகுதி ஓட்டியாகிவிட்டது !!ஐயா ஜாலி !!
thanks madhavan, vijay, meenakshi and sai.sai, ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையிருக்கும் . உன் திறமையால்தான் உன் வேலையில் சாதித்திருக்கிறாய்.
அந்த முள்ளம்பண்ணியைப் பாத்து எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கிளியும் காமெடி..உண்மையிலேயே நல்ல அழகான முயற்சி..
சாமக்கோடங்கி, நீங்க நல்லாருக்குன்னு சொல்கிறீர்களா இல்லை நல்லா இல்லன்னு சொல்கிறீர்களா? ஆனாலும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது. நன்றி
nice one
எல்லாப் படங்களும் நல்லா வந்துருக்கு....
பதிலளிநீக்குஅருமையான கற்பனை.... நல்ல ஓவியங்கள்.. வாழ்த்துக்கள்.
கிறுக்கல்களே கலக்கலா இருக்கே! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குWow, amazing.
பதிலளிநீக்குIs this you or your daughter ??
எனக்கு சட்டியிலும் இல்லை, அதனால் அகப்பையிலும் இல்லை !
எஸ்.வி. சேகர் டிராமாவில் ஒரு வசனம் வரும்
அப்பா கேட்பார் - "டேய் எத்தனை நாள்டா இப்படி முட்டாளா இருப்பாய் என்று"
அதற்கு எஸ்.வி.சேகர் உடனே "அப்பா உனக்கு இப்போ எத்தனை வயது என்பார்"
அதேபோல், வாழ்க்கையில் முக்கால் பகுதி ஓட்டியாகிவிட்டது !!
ஐயா ஜாலி !!
thanks madhavan, vijay, meenakshi and sai.
பதிலளிநீக்குsai, ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையிருக்கும் . உன் திறமையால்தான் உன் வேலையில் சாதித்திருக்கிறாய்.
அந்த முள்ளம்பண்ணியைப் பாத்து எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கிளியும் காமெடி..
பதிலளிநீக்குஉண்மையிலேயே நல்ல அழகான முயற்சி..
சாமக்கோடங்கி, நீங்க நல்லாருக்குன்னு சொல்கிறீர்களா இல்லை நல்லா இல்லன்னு சொல்கிறீர்களா? ஆனாலும் நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது. நன்றி
பதிலளிநீக்குnice one
பதிலளிநீக்கு