சனி, 21 டிசம்பர், 2019

பாதிக் கதைகளின் கதை.


நம்ம ஏரியா வலைப்பூ , எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகளுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. 

அவ்வப்போது நாங்க ஏதாவது சப்ஜெக்ட் / டாஸ்க் கொடுத்து, எங்கள் ப்ளாக் வாசகர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது நம் வாசகர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்காக எங்கள் சிறு முயற்சி. 

பழைய பதிவுகளைப் படியுங்கள். அதன் தொடர்ச்சி அல்லது தொடர்பாக நீங்கள் என்ன எழுத நினைத்தாலும், எழுதி, எங்களுக்கு அனுப்பலாம். 

email மூலம் அனுப்ப நினைப்பவர்கள், 

kggouthaman@gmail.com 

and / or

sri.esi89@gmail.com 

ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைத்தால், நாங்கள் நம்ம ஏரியாவில் வெளியிடுவோம். 

உங்கள் மின்னஞ்சலுக்கு உடனுக்குடன் ஒரு பதில் அனுப்புவோம். பதில் வரவில்லை என்றால், 

நம்ம ஏரியா 

அல்லது 

எங்கள் ப்ளாக் 

வலைப் பக்கத்தின் அன்றைய பதிவின் பின்னூட்டப் பகுதியில், " அன்புள்ள ஆசிரியரே ! மின்னஞ்சல் காணவும் " என்று ஒரு பின்னூட்டம் இட்டால் நாங்கள் உடனுக்குடன் பார்த்து பதில் அனுப்பிவிடுவோம். 

சந்தேகம் எதுவும் இருந்தால், இங்கே பின்னூட்டத்தில் கேட்கவும். 

நன்றி. 

வணக்கம் ! 

பின் கு :

ஒரு தூண்டில் உருவாகி வருகிறது நாளை அல்லது நாளை மறுநாள் நம்ம ஏரியா வலைப் பக்கத்தில் காண்க ! 


7 கருத்துகள்:

 1. //நம்ம ஏரியா வலைப்பூ , எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகளுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. //

  தரமான படைப்புகள் உருவாக இந்த ஏரியா பயன்படட்டும். தரமான படைப்பாளிகளை உருவாக்க ஊக்கப்படுத்த உத்வேகமும் உற்சாகமும் கொண்ட பின்னூட்டங்கள் பெருகட்டும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. என்ன தூண்டில் உருவாகிறது என அறிய ஆவல்!

  பதிலளிநீக்கு
 3. புதிதாக உருவாகும் தூண்டிலுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. எங்களை சுண்டி இழுப்பதற்கான தூண்டிலா?... ஜமாய்ங்க...

  பதிலளிநீக்கு