(மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. )
எழுதியவர் : கீதா ரெங்கன்.
முதல் பகுதி சுட்டி
“அப்பாவைப்
பொருத்தவரை இவங்க ரெண்டு
பேர் ஜாதகமும் சேரலை.
மாலினி
கஷ்டப்படுவா……அதை என்னால
தாங்கிக்க முடியலைமா அதான்
சொல்றேன்மா…” என்று தன் அத்தை
ஜெயா நகர்ந்ததும் தன் அம்மாவிடம்
சொன்னான் ரகு.