எங்கள் ஊரில், பங்குனிப் பெருவிழா என்ற பிரும்மோத்சவம் ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் வரும். அதில் பெரிய திருநாளில் ஒருநாளான திருக்கல்யாண உத்சவ தினத்தில், சுவாமி பிராட்டியாருடன் ரதத்தின் மீதேறி, நகர் வளம் வருவது கண் கொள்ளாக் காட்சியாகும். அதனையே கண்முன் நிறுத்தி கிடைத்த 'க்ளூவை' எனது அண்ணனிடம் சொல்ல , அவர் வரைந்தனுப்பிய படத்தினை இங்கு தந்துள்ளேன். நன்றிகளை உரித்தாக்குகிறேன் இதனை பிரசுரித்த 'engalcreation ' உரிமையாளர்களுக்கு.

பதிலளிநீக்குGood ones.
பதிலளிநீக்குGlobe - nice imagination!
அழகான கற்பனை. இரண்டு படங்களுமே ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதிருவாரூரில் தேரோடும் இன்று தேர் படம்
பதிலளிநீக்குநன்றாக உள்ளது
Thanks pe.so.vi, meenakshi & padma..
பதிலளிநீக்குs.. nice coincidence (ther festival today in TVR)
பதிலளிநீக்குas usual fantastic imagination.congrats Madhavan.
பதிலளிநீக்குthanks வல்லிசிம்ஹன்
பதிலளிநீக்கு