வியாழன், 1 ஜூலை, 2010

முட்டை வடிவம் :: ஸ்ரீமாதவன்

அன்புள்ள எங்கள் ப்ளாக்,


முட்டை வடிவத்தில் எனக்குத் தோன்றிய படம்

--
Madhavan S.



BIRD

4 கருத்துகள்:

  1. பறவையோட வால் எலி வால் மாதிரி இருக்கே! :) இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. மீனாக்ஷி ஆமாமில்ல ? ஆனா நல்லாத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  3. பறவைக்கு வாலைப் போட்டு சொதப்பிட்டேன்...
    இருந்தாலும் நல்லைருக்குனு சொல்லும் உங்களனைவருக்கும் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. //Madhavan said...
    பறவைக்கு வாலைப் போட்டு சொதப்பிட்டேன்...
    //

    BIRD ன்னு எழுதாம இருந்திருந்தா, எங்கள் ப்ளாகில் மூளைப் புயல் பயிற்சியில் கொடுத்து இது என்ன என்று கேட்டிருக்கலாம்?

    பதிலளிநீக்கு