அனைவரும் வின்டோஸ் பெயின்டை மட்டும் பயன்படுத்துவது பயிற்சி ரீதியாக தவறானது. பென்ஸில், பேனா, க்ரேயான் அல்லது ஒட்டுவேலை (கொலேஜ்) போன்று நேரிடையான மீடியங்களில் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதே சிறந்தது.
நம்ம ஏரியா கொடுக்கும் வடிவத்தை அப்படியே காப்பி செய்து பெயின்டில் பேஸ்ட் செய்து வரைய ஆரம்பிப்பது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இது நம் கற்பனைத் திறனை முடமாக்கும் விஷயம். மூல வடிவத்தை மூளையில் பேஸ்ட் செய்து விட்டு, கம்ப்யூட்டரை மூடிவிட்டு தனியாக ஒரு பேப்பரில் கிறுக்க ஆரம்பியுங்கள். அதன் சாத்தியம் வேறு எந்த டிஜிட்டல் வித்தையிலும் செய்ய முடியாதது.
வைபவி, மீனாட்சி போன்ற வெகுசிலரின் காகித படைப்புகளை மட்டுமே இங்கு காணமுடியகிறது. அப்புறம் எல்லாரும் (நானும்) பெயின்டிஸ்ட்ஸ்தான் :))
நம் கற்பனையை (படைப்பை) வின்டோஸ் பெயின்ட் அல்லது வேறு ஏதாவது டிஜிட்டல் க்ராபிக்ஸ் மென்பொருட்களில் வரைவது நம் படைப்பிற்கு நாமே இழைத்துக் கொள்ளும் சேதாரம்.
//ஜெகநாதன் said... அனைவரும் வின்டோஸ் பெயின்டை மட்டும் பயன்படுத்துவது பயிற்சி ரீதியாக தவறானது. பென்ஸில், பேனா, க்ரேயான் அல்லது ஒட்டுவேலை (கொலேஜ்) போன்று நேரிடையான மீடியங்களில் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதே சிறந்தது. //
ஜகன், நீங்க சொல்வது சரிதான். ஆனால் அப்படி வரைந்தால் அதை ஸ்கேன் செய்து இந்த தளத்துக்கு அனுப்ப வேண்டும். scanner இல்லாதவர்கள் வெளியில் சென்று ஸ்கேன் செய்து, பிறகு அனுப்பி.............சாரி, நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
படைப்பாற்றல் பயிற்சிக்கு, பேப்பரில் படம் வரைந்தால், அதை ஸ்கான் செய்துதான் அனுப்பவேண்டும் என்பதில்லை. மாறாக, செல் ஃபோன் காமிரா மூலமாகவோ அல்லது, டிஜிட்டல் காமிரா மூலமாகவோ படம் பிடித்து, அதை அட்டாச் செய்து அனுப்பிவிடலாம்.
The point raised by Jeganaathan is fine, but I feel nothing wrong in using computer for drawing for people like who is not good at hand drawing. But, I am sure, I express my imagination differently in my drawings.
ok.. let me try this cow on paper, crayon combination..
நல்லா இருக்கு, வாழ்த்துகள்!
பதிலளிநீக்குgood thought.. nice
பதிலளிநீக்குOh thank you Madhavan. I had given a spot tip ,how to make a subway. I do not know whether anyone read it:0)
பதிலளிநீக்குநன்றி. பெ.சொ.வி.
பதிலளிநீக்குஅனைவரும் வின்டோஸ் பெயின்டை மட்டும் பயன்படுத்துவது பயிற்சி ரீதியாக தவறானது.
பதிலளிநீக்குபென்ஸில், பேனா, க்ரேயான் அல்லது ஒட்டுவேலை (கொலேஜ்) போன்று நேரிடையான மீடியங்களில் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதே சிறந்தது.
நம்ம ஏரியா கொடுக்கும் வடிவத்தை அப்படியே காப்பி செய்து பெயின்டில் பேஸ்ட் செய்து வரைய ஆரம்பிப்பது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இது நம் கற்பனைத் திறனை முடமாக்கும் விஷயம். மூல வடிவத்தை மூளையில் பேஸ்ட் செய்து விட்டு, கம்ப்யூட்டரை மூடிவிட்டு தனியாக ஒரு பேப்பரில் கிறுக்க ஆரம்பியுங்கள். அதன் சாத்தியம் வேறு எந்த டிஜிட்டல் வித்தையிலும் செய்ய முடியாதது.
வைபவி, மீனாட்சி போன்ற வெகுசிலரின் காகித படைப்புகளை மட்டுமே இங்கு காணமுடியகிறது. அப்புறம் எல்லாரும் (நானும்) பெயின்டிஸ்ட்ஸ்தான் :))
நம் கற்பனையை (படைப்பை) வின்டோஸ் பெயின்ட் அல்லது வேறு ஏதாவது டிஜிட்டல் க்ராபிக்ஸ் மென்பொருட்களில் வரைவது நம் படைப்பிற்கு நாமே இழைத்துக் கொள்ளும் சேதாரம்.
நன்றி.
பதிலளிநீக்குஇனி அப்படியே செய்து பழகலாம்.பேப்பரைத்தொட்டே நாட்களாகின்றன. சந்தோஷ அனுபவமாக இருக்கும்.
//ஜெகநாதன் said...
பதிலளிநீக்குஅனைவரும் வின்டோஸ் பெயின்டை மட்டும் பயன்படுத்துவது பயிற்சி ரீதியாக தவறானது.
பென்ஸில், பேனா, க்ரேயான் அல்லது ஒட்டுவேலை (கொலேஜ்) போன்று நேரிடையான மீடியங்களில் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதே சிறந்தது.
//
ஜகன், நீங்க சொல்வது சரிதான். ஆனால் அப்படி வரைந்தால் அதை ஸ்கேன் செய்து இந்த தளத்துக்கு அனுப்ப வேண்டும். scanner இல்லாதவர்கள் வெளியில் சென்று ஸ்கேன் செய்து, பிறகு அனுப்பி.............சாரி, நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
படைப்பாற்றல் பயிற்சிக்கு, பேப்பரில் படம் வரைந்தால், அதை ஸ்கான் செய்துதான் அனுப்பவேண்டும் என்பதில்லை. மாறாக, செல் ஃபோன் காமிரா மூலமாகவோ அல்லது, டிஜிட்டல் காமிரா மூலமாகவோ படம் பிடித்து, அதை அட்டாச் செய்து அனுப்பிவிடலாம்.
பதிலளிநீக்குGood idea.
பதிலளிநீக்குmy scaaner stops and starts at its own will.
Camera option is certain.
thank you.
Friends,
பதிலளிநீக்குThanks for considering my thoughts!
Wish you to explore new possibilities with pencil on paper!!
The point raised by Jeganaathan is fine, but I feel nothing wrong in using computer for drawing for people like who is not good at hand drawing. But, I am sure, I express my imagination differently in my drawings.
பதிலளிநீக்குok.. let me try this cow on paper, crayon combination..