புதன், 28 ஜூலை, 2010

பசு படம் :: ஸ்ரீமாதவன்

My drawing for 'cow' art drawing work of engalcreation dt. 24-07-2010

--
Madhavan S 




11 கருத்துகள்:

  1. இப்பொழுது தெரிந்திருக்கும் கையால் வரைந்தால், எனது ஓவியம் எப்படி இருக்குமென்பது.
    ............. இன்னொரு விஷயம்.. இது எனது 50வது பின்னூட்டம் (இந்த வலைப்பதிவில்)

    பதிலளிநீக்கு
  2. மாதவன், வாழ்த்துகள். ஐம்பதாவது பின்னூட்டம் அளித்ததற்கு. ஐந்தில் வரையாதது, ஐம்பதில் வரையும் போலிருக்கு!

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் மாடு, சாரி மாது ஒருவேளை madhavan பேர்லயே mad இருக்கறதாலேயே maadu படம் நல்லா வந்திருக்கோ? :)

    பதிலளிநீக்கு
  4. ஏய் அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா.. ஜோராத்தான் இருக்கு.. மவுஸ்ல வரையும் முடியும்னா கையால இன்னும் ஜோரா வரையலாம்ன்னு ப்ரூவிட்டீங்க.. சூப்பரா இருக்கு!வாழ்த்துக்கள். ஜகன் சொல்றதுலையும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யுது.

    பதிலளிநீக்கு
  5. 50த் பின்னூட்டமா? வாழ்த்துக்கள்பா!

    பதிலளிநீக்கு
  6. மாதவனின் படைப்பு கவர்கிறது. வாழ்த்துக்கள்!
    ஒரு அசப்பில் தேர்ந்த கார்ட்டூன் கைவரிசை போல தெரிகிறது. வரைதலை விட்டுவிடாமல் தொடர்க.
    மனிதனின் ஆதி மனதோடு நமக்குள்ள தொடர்பை வரைதல் மூலம்தான் பெற முடியும்.
    வரைவதற்கு (முக்கியமாக விலங்குகள், வீடுகள்) ஏதாவது படத்தை ரெபரன்ஸாக பயன்படுத்தலாம். ரெபரன்ஸாக இருக்கும் படம் இன்னொருவர் வரைந்ததாக இல்லாமல் போட்டோவாக இருத்தல் நலம்.

    பதிலளிநீக்கு
  7. மாதவன், படம் சூப்பர்

    வாலு மட்டும்தான் உங்களை மாதிரி "வாலாய்" இருக்கு !!

    பதிலளிநீக்கு
  8. கன்னுக்குட்டி படம் திரு திருன்னு முழிச்சுண்டு அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு