செவ்வாய், 20 ஜூலை, 2010

ஜூலை 14 வடிவம் :: சாய்ராம் கோபாலன்.

மீ டூ ??
சாய்ராம் கோபாலன்.10 கருத்துகள்:

 1. குரோம்பேட்டைக் குறும்பன்20 ஜூலை, 2010 அன்று PM 3:03

  இது என்ன?

  அ) ஹாங்கர்.

  ஆ) இட்லிப்பானை மூடி.

  இ) ஜால்ரா - ஒன்று மட்டும். (இன்னொண்னு எங்கே என்று கேட்காதீர்கள். அந்த இன்னொண்னுதாங்க இது என்று சொல்ல ஒரு கூட்டமே காத்திருக்கும்)

  பதிலளிநீக்கு
 2. Hanger, one of the Jalra are
  ok.., but, not looking like lid of idlypaanai..

  பதிலளிநீக்கு
 3. //குரோம்பேட்டைக் குறும்பன் said...
  இது என்ன?
  //

  இது ஹாங்கர் தான் மேல ஒரு கோடு போட்டிருக்கார் இல்ல, அது கொடி அல்லது கம்பி. அதுல தொங்கறதால இது ஹாங்கர் தான்.

  பதிலளிநீக்கு
 4. தொங்கறதினால ஹாங்கர்:))) நைஸ் ட்ரை. நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. கொடியில் மாட்டப் படாமல் நுனியில் ஒட்டிக் கொண்டு தொங்குவதால்.... Magnetic Hanger?

  பதிலளிநீக்கு
 6. இதுக்குத்தான் நான் இந்த பக்கம் வரவேண்டாம் என்று பார்த்தேன். இத்தனைக்கும் எங்கள் ப்ளாக் பைல் சைஸ் ஜாஸ்தி என்று கேட்ட கேள்விக்கு, ஐயா நான் ஊரில் இல்லை (டாலஸ், டேசேஸ் - நான்கு நாள் வாசம்) என்று சொன்னேன்.

  இது ஹாங்கர் தான் - மேலே உள்ள கோடு பெயிண்ட் ப்ருஷில் வந்த வினை என்று நினைக்கின்றேன்.

  இதுக்குத்தான் இனிமேலிருந்து மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை அனுப்பக்கூடாது !!

  பதிலளிநீக்கு
 7. //இதுக்குத்தான் இனிமேலிருந்து மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை அனுப்பக்கூடாது !!//

  Tharumi ? HA.. HA... Ha....

  Ok Sir.. ur idea / drawing was not questioned / commented negatively..

  பதிலளிநீக்கு
 8. இதுவரைக்கும் வந்ததிலயே இது தான் பெஷ்டுண்ணா... பூட்டைத் திறக்குமோல்லியோ?

  பதிலளிநீக்கு