செவ்வாய், 6 ஜூன், 2017

ரோஜா 3


இது நம்ம ஏரியாக்கு ..மகள் வரைஞ்சது 

சாக்லேட் box உள்ளிருக்கும் perforated Cushion pad மேலே வரைஞ்சி அதுமேல பேப்பர் piecing டெக்னீக் ,க்ரேப் பேப்பர் ஒட்டி கலர் செய்தது .


ஏஞ்சலின் . 


          

13 கருத்துகள்:

 1. தாங்க்ஸ் அண்ணா ..படத்தை இரவு 10 மணிக்கு வரைஞ்சு உடனே மேலே ஓட்டினத்தால் வரைந்ததை க்ளியர் படம் எடுக்க முடில

  பதிலளிநீக்கு
 2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பரோ சூப்பர்ர்.. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேணுமோ...

  மிக அருமை.. 3டி எபெக்ட் கொடுக்குது ரோஜா...

  ///வரைந்ததை க்ளியர் படம் எடுக்க முடில ///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க எப்பத்தான் கிளியராப் படமெடுத்திருக்கிறீங்க இப்ப எடுப்பதற்கு......... என மீ கேய்க்கவே மாட்டேன்ன்ன்:) பிக்க்க்க்கோஓஓஒஸ்ஸ்ஸ் முட்டைக்கோஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

  பதிலளிநீக்கு
 3. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. @நெல்லை தமிழன் நன்றி ..பொண்ணு எக்ஸாம் போயிருக்கா அவள்கிட்ட சொல்லிடறேன்

  பதிலளிநீக்கு
 5. @அதிரா நீங்க இன்னிக்குதான் உண்மையை அக்செப்ட் செஞ்சீங்க :) அது அது நீங்க குண்டு முட்டை கோஸ் என்கிறதை

  பதிலளிநீக்கு
 6. தாங்க்ஸ் மியாவ் மீன் குஞ்சுக்கிட்ட சொல்லிடறேன்

  பதிலளிநீக்கு
 7. ஹலோ எச்சூச்ச்ச்ச்மீஈஈ:) நீங்க எனக்குத் தங்கூ சொல்லிட்டுத்தான் நெல்லைத்தமிழனுக்குச் சொல்லியிருக்கோணும்:) வரவர அதிராவில ஒரு பயமே இல்லாமல் போகுது எல்லோருக்கும்.. பெயரை மாத்தியும் பயப்புடீனமோ பாருங்கோ கர்ர்:).. ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சு.. சுடச்சுடச் சாப்பிடவும்:).

  பதிலளிநீக்கு
 8. அருமை. குறிப்பாக இரண்டாவது படம் 3D எபெக்டில் அருமையாக இருக்கிறது. மகளுக்கு எங்கள் வாழ்த்தைச் சொல்லுங்கள் ஏஞ்சலின்.

  பதிலளிநீக்கு
 9. மிக்க நன்றி ஸ்ரீராம். மகள் கிட்ட சொல்ரென்

  பதிலளிநீக்கு
 10. அழகான ரோஜா.
  வாழ்த்துக்கள் மகளுக்கு .

  பதிலளிநீக்கு
 11. மிக்க நன்றி கோமதி அக்கா மகள் கிட்ட சொல்ரென் .

  பதிலளிநீக்கு
 12. மிக்க நன்றி சகோ டி டி.மகள் கிட்ட சொல்ரென்

  பதிலளிநீக்கு