*'கெளதமன் அண்ணன்' நலமாக இருப்பீங்கள் என நம்புகிறேன். நான் வரைந்த, ஃபப்ரிக் பெயிண்ட் பண்ணிய [நாமிருவர்.. நமக்கிருவர்.. அஞ்சுவையும் சேர்த்துச் சொன்னேன்:)] ரோசாக்கள் வருது.. உங்கள் வசதிக்கு வெளியிடுங்கோ. படங்கள் துலக்கமா இருக்கோ எனச் சொல்லிடுங்கோ, இல்லை எனில் திரும்ப அனுப்பிவிடுறேன்.
நன்றி,
அன்புடன் அதிரா.
(ஊசிக் குறிப்பு : * கௌதமனுக்கு நாலு அண்ணன்கள். எந்த அண்ணனைக் கேட்கிறீர்கள்?
அடுத்த பதிவில், மினி ஏஞ்சல் வரைந்த ரோஜா.)
(ஊசிக் குறிப்பு : * கௌதமனுக்கு நாலு அண்ணன்கள். எந்த அண்ணனைக் கேட்கிறீர்கள்?
அடுத்த பதிவில், மினி ஏஞ்சல் வரைந்த ரோஜா.)
அதிராவின் கவிதையும், ரோஜாவும் அழகு.
பதிலளிநீக்குவாவ் !!!! அழகு அழகு கொள்ளை அழகு அந்த ரெட் rose .superb Athira
பதிலளிநீக்குகவிப்பூவும்
பதிலளிநீக்குபூக்கவிதையும் அழகு
வாழ்த்துக்களுடன்..
கவிதையில் குற்றம் உள்ளது
பதிலளிநீக்குஅது
அதென்னா அதிராவுக்கு பூஸ் அழகு :)
அந்த அதிராவே பூஸ் தானே ஹாஹா
ஆஆஆஆவ்வ்வ் வந்திட்டுதோ வந்திட்டுதோஓஓஒ.. என் அயகு ரோஜா வெளி வந்திட்டுதோ?:).. சே..சே.. இன்று ஒரு லஞ் க்குப் போய் வர்றதுக்குள் என் ரோஜா வாடி விட்டதே:).. அஞ்சு கொஞ்சம் நீர் ஊற்றியிருக்கப்பூடாதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
பதிலளிநீக்குவாங்கோ கோமதி அக்கா.. முதலாவதா வந்த உங்களுக்கு அந்த பில்லோ கவருக்கு பெயிண்ட் அடிச்ச ரோஜாவை தந்திடுறேன்ன்:)..
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அதெப்படி அந்த பெயிண்ட் அடிச்ச ரோஜாவை எடுப்பீங்க
பதிலளிநீக்கு@கோமதி அக்கா நம்பாதீங்க :)
//Blogger Angelin said...
பதிலளிநீக்குவாவ் !!!! அழகு அழகு கொள்ளை அழகு அந்த ரெட் rose .superb Athira//
அந்த ரோஸ் ஐ ரெட் ஆக்குவதுக்கு நான் பட்ட பாடு நேக்குத்தானே தெரியும்:).
ஒரு வெள்ளை ரோஜா இருந்திச்சாம்ம்.. அதை ஒரு குருவி படுபயங்கரமா:) விரும்பியதாம்.. அதுக்கு அந்த வெள்ளை ரோஜா சொல்லிச்சுதாம், நான் எப்போ முழுவதும் சிவப்பாக மாறுகிறேனோ அப்போதான்.. உன்னை விரும்புவேன் என....
அதனால அந்தக் குருவி.. தினமும் போய் தன் உடலை அந்த ரோசா முள்ளில் குத்துமாம், அப்போ அதிலிருந்து வடியும் ரத்தத்தால்.. ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பாக மாறியதாம்ம்.. முடிவில் ரோஜா முழுவதும் சிவப்பாக மாறியபோது அக்குருவி இறந்தே விட்டதாம்ம்:) ...
இக்கதையை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை:) களவெடுக்கும் கெட்ட பயக்கம் எனக்கு இல்லை:).. இது என் சுய கிட்னியில் உருவான கதை என்பதனை.. போனதடவை வெளி வந்த அஞ்சுவின் குயிலிங் ரோசா மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்:).
//Blogger Ramani S said...
பதிலளிநீக்குகவிப்பூவும்
பூக்கவிதையும் அழகு
வாழ்த்துக்களுடன்..//
ஆவ்வ்வ் ரமணி அண்ணனே சேட்டிபிகேட் தந்திட்டார்ர்ர்ர்:)).. இனி யாரும் என் கவிதையைத் திட்ட முடியாதூஊஊஊ அதுவும் என் சொந்தக் கவிதை ஆக்கும்:)..
மிக்க நன்றி ரமணி அண்ணன்:).
/// Angelin said...
பதிலளிநீக்குகவிதையில் குற்றம் உள்ளது //
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்:) மெதுவாப் பேசுங்கோ..:) குற்றம் இருப்பது தெரிஞ்சால் போட்ட படத்தை வாபஸ் வாங்கிடுவார் கெள அண்ணன்:)..
அவர் இப்பூடி, எங்கள் மெயிலை அப்பூடியே பப்புளிக்கில தூக்கிப் போடுவார் என தெரிஞ்சே தான்ன்.. நான் ஏதும் திட்டி எழுதல்ல ஜாமீஈஈஈஈஈஈஈ:) ஹா ஹா ஹா:)..
//Blogger Angelin said...
பதிலளிநீக்குஅதெப்படி அந்த பெயிண்ட் அடிச்ச ரோஜாவை எடுப்பீங்க //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இனி கோமதி அக்கா அந்த ரோஜாப்பூத் தலையணை உறையில்தான் நித்திரை கொள்ளுவா தெரியுமோ?:) ஒரே பூஸ் கனவா வரும் அவோக்கு:) ஹா ஹா ஹா..
நன்றி அஞ்சு...
நெல்லைத்தமிழன்.. ஏதோ பயணத்தில் இருப்பதாக எங்கோ படிச்சேன்ன்.. அதனால என் ரோஜாவைப் புகழ அவர் இப்போ இங்கில்லை:)... ஆனா சகோ ஸ்ரீராம் வந்து அழகூ எனச் சொல்லோணும் இல்லாட்டில் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்.. அஞ்சு கையைப் புடிங்கோ:)... ஸ்ஸ்ஸ்ஸ் உந்தச் சமோசாவைக் கீழே போடுங்கோ கர்ர்:) உண்ணாவிரதம் எனில் சமோசா எல்லாம் சாப்பிடக்கூடா கர்ர்:)..
//(ஊசிக் குறிப்பு : * கௌதமனுக்கு நாலு அண்ணன்கள். எந்த அண்ணனைக் கேட்கிறீர்கள்? ///
பதிலளிநீக்குஆண்டவா.. வைரவா.. ஒரு ரோசா வரைஞ்சு அனுப்பியது தப்பாஆஅ?:) என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்:)..
https://s-media-cache-ak0.pinimg.com/736x/c3/c8/5c/c3c85ca589d804006e9873d6a6c813e6.jpg
//அடுத்த பதிவில், மினி ஏஞ்சல் வரைந்த ரோஜா.) ///
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ்வ் டீசர் றிலீஸ்ஸ்ஸ்ஸ் ஆச்சூஊஊஊஊஊஊஉ:).
//இக்கதையை நான் எங்கேயும் களவெடுக்கவில்லை:) களவெடுக்கும் கெட்ட பயக்கம் எனக்கு இல்லை//
பதிலளிநீக்கு@athiraaaaaaaaav
இதை அந்த சகலகலா வல்ல டி ராஜேந்தர் பார்த்தார்னா அவ்ளோதான் அடுக்கு மொழியில் பேசியே உங்கள மயக்கம் வர வைப்பார் துணைக்கு அஞ்சாத அடங்காத அசராத அவர் மகரும் வந்தா அவ்ளோதான் நீங்க
கவிதையும் அழகு.
பதிலளிநீக்குஅழகுஊஊஊ...
பதிலளிநீக்குமிக நேர்த்தி.
பதிலளிநீக்குஇரண்டாவது படம் இன்னும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅஞ்சூஊஊஊஊ உண்ணாவிரதம் கான்சல்ட்ட்ட்ட்ட்ட்ட்:)..
பதிலளிநீக்கு@ அதிரா. இப்பொ நான் உண்ண ஆ விரதம் இருக்க போறேன்
பதிலளிநீக்கு///Angelin said...
பதிலளிநீக்கு@ அதிரா. இப்பொ நான் உண்ண ஆ விரதம் இருக்க போறேன்//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ எதுக்கூஊஊஊ?:).. நடந்தவை முடிஞ்சவை யாவும் முடிஞ்சவைதானே...?:) ஓகே?:) அதிராவைப் பார்த்துச் சண்டைக்கு வரக்குடா சொல்லிட்டேன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)
//இதை அந்த சகலகலா வல்ல டி ராஜேந்தர் பார்த்தார்னா அவ்ளோதான் அடுக்கு மொழியில் பேசியே உங்கள மயக்கம் வர வைப்பார் துணைக்கு அஞ்சாத அடங்காத அசராத அவர் மகரும் வந்தா அவ்ளோதான் நீங்க//
பதிலளிநீக்குநோஓஒ சிம்பு அதுக்கு ஒத்துக் கொடுக்க மாட்டார்ர்ர்:) ஹா ஹா ஹா:)
//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குகவிதையும் அழகு.//
ஹா ஹா ஹா மிக்க நன்றி.
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஅழகுஊஊஊ...//
மிக்க நன்றி டிடி.
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குமிக நேர்த்தி.//
மிக்க நன்றி நன்றி...
//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஇரண்டாவது படம் இன்னும் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.//
எப்பவுமே முதலாவதை விட இரண்டாவதாகப் பிறப்பது அழகு அதிகம்தேன்ன்:).. மிக்க நன்றி.
@Athiraஅப்போ 3 வது ?????!
பதிலளிநீக்குஇனி கோமதி அக்கா அந்த ரோஜாப்பூத் தலையணை உறையில்தான் நித்திரை கொள்ளுவா தெரியுமோ?:) ஒரே பூஸ் கனவா வரும் அவோக்கு:) ஹா ஹா ஹா//
பதிலளிநீக்குஆஹா! முதலில் வந்தற்கு தலையணை உறை பரிசா?
நல்ல தூக்கம் கனவில் பூஸ் கேட்கவே சந்தோஷம்.
நன்றி அதிரா.
அதிரா மிக படங்கள் மிக அழகு!!! கவிதையும் தான்!!! இதை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்...
பதிலளிநீக்குகீதா