செவ்வாய், 6 ஜூன், 2017

ரோஜா 3


இது நம்ம ஏரியாக்கு ..மகள் வரைஞ்சது 

சாக்லேட் box உள்ளிருக்கும் perforated Cushion pad மேலே வரைஞ்சி அதுமேல பேப்பர் piecing டெக்னீக் ,க்ரேப் பேப்பர் ஒட்டி கலர் செய்தது .


ஏஞ்சலின் . 






          

ஞாயிறு, 4 ஜூன், 2017

அதிராவின் ரோஜா !



*'கெளதமன் அண்ணன்' நலமாக இருப்பீங்கள் என நம்புகிறேன். நான் வரைந்த, ஃபப்ரிக் பெயிண்ட் பண்ணிய [நாமிருவர்.. நமக்கிருவர்.. அஞ்சுவையும் சேர்த்துச் சொன்னேன்:)]  ரோசாக்கள் வருது.. உங்கள் வசதிக்கு வெளியிடுங்கோ. படங்கள் துலக்கமா இருக்கோ எனச் சொல்லிடுங்கோ, இல்லை எனில் திரும்ப அனுப்பிவிடுறேன்.

நன்றி,
அன்புடன் அதிரா.


(ஊசிக் குறிப்பு :  * கௌதமனுக்கு நாலு அண்ணன்கள். எந்த அண்ணனைக் கேட்கிறீர்கள்? 

அடுத்த பதிவில், மினி ஏஞ்சல் வரைந்த ரோஜா.)  






வியாழன், 1 ஜூன், 2017

ரோஜா 1



ஏஞ்சலின் அவர்கள் முதல் ஆளாக ரோஜா வரைந்து அனுப்பியிருந்தார். 

(மே நான்காம் தேதி என்னுடைய நூற்று நான்கு வயது அம்மா இறைவனடி சேர்ந்தார்கள். அதைத் தொடர்ந்து பல காரியங்கள் நானும் என் சகோதரர்களும் சேர்ந்து செய்யவேண்டியதாயிற்று. அதனால் வலைப்பூ பக்கம் வருவது மிகவும் குறைந்து போயிற்று. )


எங்கள் வாசகர்கள் எல்லோரும் இனி தொடர்ந்து அவர்கள் வரைந்த ரோஜாப்பூ படங்களை, 

kggouthaman@gmail.com 

அல்லது / and 

sri.esi89@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். வழக்கமான காலதாமதத்துடன் வெளியிட முயற்சி செய்கிறோம். 

சகோதரி ஏஞ்சலின் முதலில் அனுப்பிய படம் இது. 

பிறகு அவர் பீரோ அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தார். 


1)   ரோஜா வந்துகிட்டேயிருக்கு :) மயில் கிட்ட கொடுத்து அனுப்பியிருக்கேன் :) 

2)  மகளைத்தான்  வரைய சொல்ல நினைச்சேன் ..பொண்ணு எக்ஸ்சாம்ஸில் பிசியா இருக்கா .அதனால் நானே வரைஞ்சி biro வில் அவுட்லைன் கொடுத்து கலர் பண்ணினேன் ..
இதே படம் இன்னொரு வடிவிலும் வரும் அதையும் அனுப்பறேன் . 


The pictures are here! 

A)

 B) 
 C) 
 D) 


A , B , C, D இந்த நாலில் எது நல்லா இருக்கு? 

ஆஷா போன்ஸ்லே பாடட்டும். சாரி பதில் போடட்டும்! 

    
(அதிரா அவர்கள் அனுப்பிய படத்தை இப்போதான் பார்த்தேன். அதை அடுத்த பதிவில் காணக்கொடுப்போம்!)

செவ்வாய், 23 மே, 2017

ரோஜாவை வரையத் தெரியுமா?

                     



பேப்பர் பென்சில் எடுத்துக்கொள்ளுங்கள். 

படவிளக்கத்தைப் பார்த்தபடி, அப்படியே ரோஜா படம் வரையுங்கள். 


வண்ணம் தீட்டுங்கள். 

உங்கள் பெயரை அதில் எழுதுங்கள். (படத்தின் ஓரத்தில்தான்!) 

அதை மொபைல் மூலம் படம் எடுங்கள். 

வாட்ஸ்அப்  மூலம் 9840937420 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 

அனுப்பப்படும் படங்களை இங்கே வெளியிடுகிறோம்!