சனி, 9 ஜனவரி, 2021

கண்ணா - நீ தூங்கடா ! (படத்திற்கு கதை : ஸ்ரீராம் )

கதைக்கு கடைசியில்  ஒரு பரிசுக் கேள்வியும் கேட்டுள்ளோம். அதையும் கண்டு சரியான பதிலைக் கண்டுபிடித்து கருத்துரையாக பதியவும். 

வெள்ளி, 8 ஜனவரி, 2021

படத்திற்கு கவிதை - எழுதியவர் மாலா மாதவன்

 


மாயப் படுக்கையிதோ மாறும் மனநிலை

ஓயக் கிடக்க உருப்பெறும் - சேயாகத்

தாங்கும் படுக்கையும் தாய்மை உருவமே

நீங்காது நீயும் உறங்கு.                   (  - மாலா மாதவன். ) 


வியாழன், 7 ஜனவரி, 2021

படத்திற்கு கதை

 இந்தப் படத்துக்கு பொருத்தமாக ஒரு கதை அல்லது கவிதை எழுதி அனுப்புங்கள். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : engalblog@gmail.com 

January 31 தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். 

வருகின்ற கதைகள் உடனுக்குடன் இங்கே பிரசுரம்  ஆகும். 

(இது போட்டி அல்ல - படைப்பாளிகளுக்கு கொஞ்சம் அவல் !)

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

வாசகர்கள் கவனத்திற்கு


இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன 
என்று இன்று தெரிந்துகொண்டேன். 

நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். 

மின்நிலா 10, மற்றும் 11 ஆகிய இரண்டு பதிவுகளை நீக்கிவிட்டேன். 

embed செய்யும் வலைத்தளத்தில் பிரச்னை இருக்கிறது என்று 
நினைக்கிறேன். 

பிரச்னைகளை சரி செய்யும் வரை, 

இந்தப் பக்கத்தில் வேறு embed பதிவுகள் எதுவும் வெளியிடப்படாது. 

வாசகர்கள் பொறுத்தருள்க! 

KG கௌதமன்.
04/08/2020