வியாழன், 7 ஜனவரி, 2021

படத்திற்கு கதை

 இந்தப் படத்துக்கு பொருத்தமாக ஒரு கதை அல்லது கவிதை எழுதி அனுப்புங்கள். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : engalblog@gmail.com 

January 31 தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். 

வருகின்ற கதைகள் உடனுக்குடன் இங்கே பிரசுரம்  ஆகும். 

(இது போட்டி அல்ல - படைப்பாளிகளுக்கு கொஞ்சம் அவல் !)

இது என் படைப்பு; இதற்கு பொருத்தமாக உங்கள் படைப்புகளை அனுப்புங்க 7 கருத்துகள்:

 1. குளிர் நாட்களில் வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இப்படியே!

  கதை/கவிதை எழுதப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இப்ப இதுதான் என் கதை. ஆனால் கால்களை
  போர்வைக்குள் இழுத்துக் கொள்வேன்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா - குளிர் நாட்களில் தலையோடு கால போர்த்திக்கொண்டு தூங்குவது ஒரு சுகானுபவம் !

   நீக்கு
 3. முயற்சிக்கலாம். முயல் சிக்கலாம்.:)
  சிக்கல் இல்லாமல் போகலாம்.
  சிக்கல் இல்லாத தூக்கம்
  காலை எழுச்சிக்கு முக்கியம்.
  எழுச்சி மிக மார்கழிக்கு
  எழலும் முக்கியம்.
  தொழலும் முக்கியம்.

  பதிலளிநீக்கு