புதன், 4 ஆகஸ்ட், 2010

பசு படம் :: திவ்யா என் சி எம்

5 கருத்துகள்:

  1. குரோம்பேட்டைக் குறும்பன்5 ஆகஸ்ட், 2010 அன்று PM 3:45

    நல்லா இருக்கு. ஏன் முழுவதும் வரையவில்லை? வாலை ஒட்ட நறுக்கிவிட்டீர்களே! பாவம்!

    பதிலளிநீக்கு
  2. copied from google buzz - for this post :

    3 people liked this - Antony Jency, revathi narasimhan and vidhya vijay
    revathi narasimhan - very nice.7:32 am
    kg gouthaman - படம் நல்லா இருக்கு, 8:44 am
    revathi narasimhan - சொல்லலாமான்னா சொல்கிறேன். மாடுகளுக்குக் காது பொதுவா சைடில் லோப் இருக்கும். குதிரை,கழுதை இதுகளுக்கு மேல் நோக்கி இருக்கும்னு நினைக்கிறேன்.1:37 pm
    எங்கள் Blog - ரேவதி நரசிம்ஹன் அவர்கள் கூறுவது சரி என்றே தோன்றுகிறது. பசு மாட்டை பக்கத்தில் இருந்து பார்க்க வாய்ப்பு இருக்கும் வாசகர்கள், ஒரு பாஸ்போர்ட் அளவு படம் செல்லில் எடுத்து engalblog@gmail.com மெயிலுக்கு அனுப்புங்கள்.1:44 pm

    பதிலளிநீக்கு
  3. cow padam nallaa irukku. .
    chrompettai kurumban-- ungal commenta rasiththaen.--geetha

    பதிலளிநீக்கு
  4. பசு சாதுவா பாக்கறதே! நல்லா இருக்கு படம்.

    பதிலளிநீக்கு