சனி, 24 ஜூலை, 2010

பசு மாடு படம்

இங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். 
ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். 
பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுகள். பசு மாடு வந்துவிடும். இதனை, எம் எஸ் பெயிண்ட் மூலமாக வரைவது கடினம். ஆனால் பேப்பரில் பென்சில் வைத்து வரைந்து, கலர் அடிப்பது எளிது. 
(ஜெகநாதன் சார் - உங்களுடைய கருத்துரையும் இந்தப் பயிற்சிக்கு ஒரு காரணம்.) 

புதன், 21 ஜூலை, 2010

ஜூலை 14 வடிவம் :: வல்லிசிம்ஹன்

நீங்க கொடுத்த  வடிவம் எனக்கு ஒரு பாதி பன் மாதிரி தோன்றியது. அதனால வெஜ் சப்வே  அனுப்பி இருக்கிறேன்.
ருசி எப்படி இருக்கிறது என்று சொல்லவும் :0

--
அன்புடன்,
ரேவதி.

சனி, 17 ஜூலை, 2010

ஜூலை 14 வடிவம் :: மீனாக்ஷி.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
தங்களின் ஜூலை 14 ஆம் தேதி படைப்பாற்றல் பயிற்சிக்காக நான் வரைந்த படம்.  மாலையும் இரவும் சந்திக்கும் அந்த மயக்கும் பொழுதை நான் வரைய முயன்றதில் வந்த படம் இது.   பதிவிடுவதற்கு மிக்க நன்றி.

அன்புடன்
மீனாக்ஷி.


வெள்ளி, 16 ஜூலை, 2010

வியாழன், 15 ஜூலை, 2010

ஜூலை 14 வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புள்ள எங்கள் ப்ளாக்,
 
தங்களின் ஜூலை 14-ந்தேதி படைப்பாற்றல் பயிற்சிக்கான படங்கள் இதோ :
 
நன்றி!
 
பெயர் சொல்ல விருப்பமில்லை 

புதன், 14 ஜூலை, 2010

படம் பிடிக்க சுலப வழி.

கம்பியூட்டர் திரையில் பார்ப்பதை அப்படியே படமாக எடுத்து ஜே பி ஜி (JPG) படமாக செய்து சேமித்து வைத்துக்கொள்ள, நான், Capture-A-Screen shot என்னும் இலவச மென்பொருளை உபயோகப் படுத்துகிறேன்.
உங்களுக்கும் ஆசை இருந்தால் கீழ்க்கண்ட சுட்டி உபயோகம் செய்து, மிர்ரர் மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

http://www.softpedia.com/progDownload/Capture-A-ScreenShot-Download-20769.html

சந்தேகம் எதுவும் இருந்தால் கேளுங்கள்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

ஜூலை மூன்று வடிவம் :: மீண்டும் கீதா

dear engal blog, i am sending another set of drawings for this weeks
theme. thanks.---geetha



ஜூலை மூன்று வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை

அன்புள்ள எங்கள் ப்ளாக்,

தங்களின் ஜூலை மூன்றாம் தேதிக்கான படத்தைக் கொண்டு நான் வரைந்த படங்கள் இதோ :
 
நன்றி!
 
பெயர் சொல்ல விருப்பமில்லை. 

ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஜூலை மூன்று வடிவம் :: வல்லிசிம்ஹன்

hello  Engal blog,
have  sent a   painted brinjal  out of that   drawing you   posted  in engal blog yeaterday.
hope it is   ok with you.:)
let me   know    when it arrives  safely:)
Best Redards,
RN.(vallima)


வியாழன், 1 ஜூலை, 2010

முட்டை வடிவம் :: ஸ்ரீமாதவன்

அன்புள்ள எங்கள் ப்ளாக்,


முட்டை வடிவத்தில் எனக்குத் தோன்றிய படம்

--
Madhavan S.



BIRD