செவ்வாய், 19 ஜனவரி, 2021

210119 படத்துக்கு படைப்புகள் அனுப்புங்க

 படம் இங்கே கொடுத்துள்ளோம். பார்த்து , அதற்கு கதை / கவிதை / கட்டுரை / குறிப்பு எல்லாம் அனுப்புங்க!
16 கருத்துகள்:

 1. மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி:)

  பதிலளிநீக்கு
 2. படம் நன்று. படத்திற்கான படைப்புகளைக் காண நானும் காத்திருப்பில்! :)

  பதிலளிநீக்கு
 3. பொங்கலுக்கு விற்ற கரும்பு போக மீதமுள்ள கரும்புகளை விற்க நான் போஸ் கொடுத்து விற்கக்கப்படுகிறது. வியாபாரம் அமோகம் இன்றுடன் அனைத்தும் விற்றுமுடிக்கப்படும்
  THANKS 🙏🏽🙏🏽🙏🏽

  பதிலளிநீக்கு
 4. 👆👆👆Pongal sales over , 21 01 19 vilambaram from தகவல் தில்லை 👆👆👆🙏🏽🙏🏽🙏🏽

  பதிலளிநீக்கு
 5. கரும்பும் காரிகையும் அமர்க்களம் அன்போடு

  பதிலளிநீக்கு
 6. கொஞ்சம் வண்ணச் சேர்க்கை அதிகம்
  கௌதமன் ஜி.:)

  செங்கரும்பும் பசுந்தோகையும் வளைந்தாடும் வனத்தில்
  சிங்காரப் புன்னகை சிந்த வண்ண மயிலாள் வந்தாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிக வண்ணம் சும்மா சேர்த்துப் பார்த்தேன். இரு வரி கவிதை அபாரம். நன்றி.

   நீக்கு