செவ்வாய், 12 ஜனவரி, 2021

படத்தை வைத்து படைப்பு

நேற்று வெளியிடப்பட்ட படத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்ட ஒரு படம். உங்கள் கற்பனைகளையும், படைப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். 

= = = =  

9 கருத்துகள்:

 1. பாசிடிவ் கத்திரிக்கோல். மிக நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருக்கு. ஆனால் படத்தை வைத்து படைப்பு என்றால் பேக்ரவுண்டை அழிக்கக்கூடாது

  பதிலளிநீக்கு
 3. அட... போங்கப்பா!..
  எதற்காக காத்திருப்பு?..

  பதிலளிநீக்கு
 4. வள்ளுவரை எழுத வைத்த
  வண்ணமிகு காட்சி!..
  வான் புகழை உடையது
  வாழ்வியலின் மாட்சி!..

  பதிலளிநீக்கு