புதன், 2 ஜூன், 2010

புலிப் புதிர் விடை

சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துகளைப் படியுங்கள். மறைந்திருக்கும் புலி 
(THE HIDDEN TIGER) இதுதான்.

சரியான விடை அனுப்பியவர்கள்:
# கே ஜெகநாதன்.
# திவாஜி
# விஜய்
# Divya Chandramouli
# பெயர்சொல்ல விருப்பமில்லை
# பாலாஜி


கேள்வியையும் அனுப்பி, பதிலையும் அனுப்பி, metacafe பார்த்தோ பார்க்காமலோ பதில் அளித்த அனைவரையும் வாழ்த்தி அருளிய அநன்யா மஹாதேவன் அவர்களுக்கு எங்கள் நன்றி.   

7 கருத்துகள்:

  1. செல்லாது...செல்லாது....
    எலே பசுபதி எட்றா என்ட்ற துப்பாக்கியை...

    பதிலளிநீக்கு
  2. // நாஞ்சில் பிரதாப் said...செல்லாது...செல்லாது....
    எலே பசுபதி எட்றா என்ட்ற துப்பாக்கியை... //

    Super Comment

    பதிலளிநீக்கு
  3. புலின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்...
    உங்களுக்கும் பிடிக்குமா???

    பதிலளிநீக்கு
  4. அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.... சிங்கம்ன்னா எனக்கு சுத்தமா பிடிக்காது... உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
  5. நா 'புலி' & 'புளி' தேடினேன்.. கிடைக்கலியே....
    'TIGER 'ன்னு தேடியிருந்தா.. ஒருவேளை கெடைச்சுருக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. //நாஞ்சில் பிரதாப் said...
    செல்லாது...செல்லாது....
    எலே பசுபதி எட்றா என்ட்ற துப்பாக்கியை...

    //

    நாட்டாம....தீர்ப்பை மாத்திச் சொல்லு!

    பதிலளிநீக்கு