செவ்வாய், 8 ஜூன், 2010

ரெண்டுசுழி :: கீதா சந்தானம்

dear engal blog ,

I am sending the drawings for the topic 'irattai chuzhi'.  pl. give
your feedback.  thanks.--- geetha santhanam





Engal comment: All are new thinkings and classic.

11 கருத்துகள்:

  1. ultimate ones Geetha .
    Especially the Head phones , Travel bag, Mrudhangam, Tender coconut.. Excellent Creativity.

    பதிலளிநீக்கு
  2. thanks ananya, anony, LK, padma and vijay. thanks to engal blog also.--geetha

    பதிலளிநீக்கு
  3. இ(எ)ப்பிடியெல்லாம் அசத்துறாங்கப்பா !
    யோசிச்சு எவ்ளோ அழகா கீறுறாங்க.
    வாழ்த்துகளும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
  4. கீதா, உங்கள் கற்பனை நாளுக்கு நாள் மெருகேறுகிறது. வர்ணங்களோட எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. எங்க வைபவியோடத காணுமே? அவளுடைய கற்பனைல என்ன எல்லாம் வந்திருக்கும்னு என்னால கற்பனை பண்ண முடியல.

    பதிலளிநீக்கு
  5. // எங்க வைபவியோடத காணுமே? அவளுடைய கற்பனைல என்ன எல்லாம் வந்திருக்கும்னு என்னால கற்பனை பண்ண முடியல// அதே அதே.. நானும் கேக்கணும்ன்னு நினைச்சேன். எங்கே வைபவி வரைஞ்ச படங்கள்?

    பதிலளிநீக்கு
  6. Geethu

    You and your daughter make me feel inferior to even attempt forget setting it to Engal Blog !!

    Class. I guess the creativity is Vaibavi's !!

    - GSR

    பதிலளிநீக்கு
  7. நன்றி, ஹேமா, மீனாக்ஷி, சாய்ராம்.
    அநன்யா, மீனாக்ஷி, நான் அனுப்பிய படங்களில்
    headphone, telephone, window, tree எல்லாம் வைபவியின் கற்பனையே. அவளுக்கு இன்னமும் கணினியில் சரிவர வரைய வராததால் நானே அனுப்பினேன். இப்போதுதான் ரெண்டு சுழிக்கு இன்னொரு படம் வரையலாம் என்று idea கொடுத்திருக்கிறாள். அவளையே வரையச் சொல்கிறேன்.
    உங்களின் இந்த அன்பு எனக்கும், என் மகளுக்கும் மிகவும் encouraging ஆக இருக்கு.
    சாய்ராம், நம்மைப் போன்ற ஆட்களைத் தைரியமாக வரையச் செய்வதுதான் எங்கள் ப்ளாகின் நோக்கம் என்று நினைக்கிறேன்.---geetha

    பதிலளிநீக்கு