வாழைப்பழ வடிவத்திற்கு நான் வரைந்த வடிவங்களும் வைபவியின் இன்னொரு
முயற்சியையும் அனுப்பியிருக்கிறேன். வைபவி வரைந்ததை ஃபோட்டோ எடுத்து
அனுப்பியிருக்கிறேன். clarity சரியாயில்லாததற்கு மன்னிக்கவும். thanks
for giving this good opportunity to think and to draw.
---கீதா
nice one geetha and vaibhavi
பதிலளிநீக்குஅருமையா இருக்கு!
பதிலளிநீக்குWow! Beautiful Vaibavi!
பதிலளிநீக்குபின்னித்தள்ளுதே பாப்பா? அட்டகாசம்.
பதிலளிநீக்குarumai arumai
பதிலளிநீக்குthanks LK, meenakshi, ananya, appadurai and padma. I would convey this to vaibhavi
பதிலளிநீக்கு--geetha
Fine
பதிலளிநீக்குVijay
அட்டகாசம், அருமை....
பதிலளிநீக்குகுட்டி 16 அடி!
பதிலளிநீக்குவைபவியின் குழந்தை வண்டி கற்பனை அருமை.
வரைதலின் சாதுர்யம் ஓவியத்தின் கோடுகளின் வேகத்தில் தெரிகிறது. வைபவிக்கு வாழ்த்துக்கள்!
உங்களின் படங்களும் அருமை! பெயின்டில் நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள்!
பேப்பரில் இருக்கும் படத்தை காமிராவுக்குள் வருவது கொஞ்சம் பிரச்சினைதான்.
உங்கள் கேமராவிலுள்ள settings மாற்றுவதன் மூலம் பேப்பரைப் படம் பிடிக்கலாம்.
பேப்பரின் reflection, பேப்பரின் கோணம் மற்றும் lighting கவனம் எடுத்துக் கொண்டால் போதும்.
பெரும்பாலான digi-camளில் whiteboard அல்லது documents படம் பிடிக்கும் option இருக்கும் என நினைக்கிறேன்.
அந்த modeக்கு மாற்றி படம் எடுக்க முயலுங்கள்.
How old Vaibhai is?
பதிலளிநீக்குHow old Vaibhavi is?
பதிலளிநீக்குநன்றி விஜய், சாய்ராம் & ஜெகநாதன்.
பதிலளிநீக்குஜெகநாதன், உங்கள் அறிவுரைக்கு நன்றி. காமிராவில் அந்த options இருக்கிறதா என்று பார்க்கிறேன். வைபவிக்கு ஏழு வயதாகிறது. அவளது ஓவியங்கள் இன்னும் நேர்த்தி பெற உங்கள் அறிவுரைகளைக் கூறுங்கள்.
இந்த வாய்ப்பை வழங்கும் எங்கள் ப்ளாகிற்கும் ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி.--கீதா