புதன், 9 ஜூன், 2010

ரெண்டுசுழி :: ஜெகநாதன்

அன்பு இது நம்ம ஏரியா,
ரெட்டைச்சுழி: படைப்பாற்றல் பயிற்சிப் பகுதிக்கு நான் வரைந்ததை அனுப்புவதில் மகிழ்ச்சி.
வின்டோஸ் பெயின்ட்டில் வரைந்தது.
தங்கள் முயற்சி நல்ல யுக்தியாக இருக்கிறது. வரைவதின் தரம் முக்கியமல்ல வித்யாசமான சிந்தனைதான் இப்பயிற்சியின் அடிப்படை என்ற உண்மையை அனைவரும் புரிந்து​கொண்டால் இன்னும் நிறைய படைப்புகள் கிடைக்கும். பின்னூட்டம் அனுப்புகிற நண்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
நன்றி!
அன்பாக,
ஜெகன்.
Jaganathan K


எங்கள் கமெண்ட்: பழம் புளிக்காது என்றால் ஏன் சீச்சீ? ஆஹா பேஷ் பேஷ் என்று எங்களைப் போல சொல்லிவிடலாமே! ஆஹா பேஷ் பேஷ். ஐயோ! ரங்கஸ் கழுத்தைப் பிடித்து இப்படி நெறிக்கின்றாரே தங்க்ஸ்! காப்பாற்றுவார் யாரும் இல்லையா !! ரெட்டைக் குழந்தைகள் படம் இல்லை, கவிதை. ஜெகநாதன் கலக்கிவிட்டார்!

8 கருத்துகள்:

 1. ஜகன்,

  ஃபெர்வெக்‌ஷன்னா இதான்.. திராட்சையில ரெட்டைச்சுழி தனியா தெரியுற மாதிரி அமைத்திருக்கும் விதம் அருமை..

  ஹலோ ஜகன், அது இன்னாபா எப்பையுமே தங்க்ஸ் தான் ரங்க்ஸ கழுத்தை நெறிக்கணுமா? நான் என்ன நினைக்கறேன்னா ரங்க்ஸும் தங்ஸும் Swap ஆகி இருக்கு. தங்கமணி முன்னேற்றக்கழக பெண்கள் எல்லாம் என்ன பண்ணிண்டு இருக்காங்க? கர்ர்ர்ர்ர்...

  ரெட்டைக்குழந்தைகள் கற்பனை அபாரம் ஜகன். எப்புடித்தான் இந்த மாதிரி எல்லாம் தோணுதோ.. வித்தியாசமான கற்பனைகள்.

  பதிலளிநீக்கு
 2. அருமை ஜெகனாதன் அவர்களே. ரெட்டை குழந்தைகள் கற்பனை சூப்பர். ---கீதா

  பதிலளிநீக்கு
 3. அருமை ஜகன் சார். நீங்கள் சொல்கிறபடி இது சிந்தனையை தூண்டுவது தான் .நிச்சயம் அடுத்ததிலிருந்து என் idle brain ஐயும் engage பண்ண வேண்டும் .
  ஓவியர் என்றால் ஓவியர் தான் கலக்கல்ஸ் .

  பதிலளிநீக்கு
 4. எங்கள் க்ரியேஷன்ஸ் அன்பிற்கு நன்றி!
  அநன்யா.. சக ஓவியராக உங்க பாராட்டுக்கு நன்றிஸ்! இப்ப எதுக்கு கழகத்துக்கெல்லாம் போன் போடறீங்க? ரெட்டைச் சுழி மேல் எனக்கு ஒரு ஈடுபாடு உண்டு.. ஏன்னா.. எனக்கு தலையில் ஏற்கனவே இருக்கு :))
  விஜய், கீதா மற்றும் பத்மா - என் அன்பும் நன்றிகளும்!
  பத்மாவின் உற்சாகத்திற்கு ப்ரத்யேக நன்றி!

  பதிலளிநீக்கு
 5. //ரெட்டைச் சுழி மேல் எனக்கு ஒரு ஈடுபாடு உண்டு.. ஏன்னா.. எனக்கு தலையில் ஏற்கனவே இருக்கு // நல்லா பாருங்க அது 666ஆ இருக்கும்.. சாத்தானின் சின்னம்.. அதான் இப்படி திறமைகள் கொட்டிக்கிடக்கு :)))))

  பதிலளிநீக்கு
 6. //சக ஓவியராக உங்க பாராட்டுக்கு நன்றிஸ்// சக ஓவியரா... யாருங்க அது? அப்புடி யாரும் இல்லீங்களே?

  பதிலளிநீக்கு