எங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்
ஞாயிறு, 13 ஜூன், 2010
வா வடிவம்:: கு கு
இரண்டு சுழிக்கு நான் யோசனை செய்து வரைந்து அனுப்புவதற்குள், நான் நினைத்தவைகள் உங்க வாசகர்கள் கையால் பதிவு பண்ணப்பட்டுவிட்டன. இப்போ நான்தான் முதலில் - ஹய்யா ஹை !
:-))
பதிலளிநீக்குNice.
Yummy
பதிலளிநீக்குvijay
தோடா வாயப்பய டிசைனு, எட்து எதுனா வரிங்கனு அவுரே சொல்லிகிறாரு - நீ இன்னா அத்தியே சாயம் பூசி இதா வாயப்பயம்னு சைக்கிள் கேப் கணக்கா பூந்து வரியே? இன்னா நியாயம்பா இது, குக்கு?
பதிலளிநீக்குசவாலங்கிடி - சாரே! இத்துக்கே இப்பிடி அலுத்துகினா எப்டி நைனா? - இன்னும் பச்சப் பளம், செவ்வாலப் பளம் எல்லாம் வரைஞ்சி அனுப்பப் போறேனே - அப்போ இன்னாத்த சொல்லுவியோ?
பதிலளிநீக்குபழம் நல்லா இருக்கு.
பதிலளிநீக்குcomments super!