விவரம் அறியும் ஆர்வம் பகுதிக்கு ஒருவர் கேட்டிருக்கும் கேள்வி:
என்னுடைய செல்போனில் எடுக்கப்படும் வீடியோ, 3gp என்னும் எக்ஸ்டென்சன் பார்மட்டில் செல்போனில் சேமித்து வைக்கப் படுகிறது. இந்த 3gp கோப்புகளை - வேறு பார்மட்டில் மாற்றுவதற்கு என்ன வழி?
இந்த 3gp வகை கோப்புகளை, விண்டோஸ் மீடியா ப்ளேயர் அல்லது விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளின் மூலமாகத் திறக்கமுடியவில்லை. ரியல் பிளேயரால் மட்டுமே இந்த வகைக் கோப்புகளைத் திறக்க முடிகிறது. எடுத்த சில வீடியோக்களை - எப்படி எடிட் செய்வது என்று விவரமறிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், Video 0001.3gp என்று இருக்கும் ஒரு வீடியோ பைலை, எப்படி எடிட் செய்து, வேண்டிய பகுதிகளை மட்டும் இணைத்து, வேறொரு கோப்பாக (விண்டோஸ் மீடியா ப்ளேயரில் திறக்கும் வண்ணம்) செய்வது?
This can be played by Mplayer (gmplayer, kmplayer etc gm.. km.. etc are gnome, kde based on linux).
பதிலளிநீக்குI believe Mplayer is available for Windows / Vista OS also.. you may search on the net & download FREE players.
IT can be played by VMC Player. Its a free software can be dowloaded easily.
பதிலளிநீக்குhttp://www.google.co.in/search?hl=en&source=hp&q=3gp+to+mpeg+converter+free+download&aq=1&aqi=g10&aql=&oq=3gp+to+&gs_rfai=
this is the list of s/w for format conversion
விடியோவை 3க்ப்யிலிருந்து ம்ப்க் அல்லது வ்ம்வ் வடிவங்களுக்கு முதலில் மாற்ற வேண்டும் (ஹிஹி.. முறையே 3gp, mpeg, wmv). விடியோ உருமாற்று மென்பொருள் குதிர் குதிராய் இணையத்தில் கிடைக்கிறது. எனக்குப் பிடித்தது any video converter (any-video-converter.com). இலவசமாகக் கிடைப்பது ஒரு காரணம். இலவசம் என்பதற்காகக் கஞ்சத்தனம் காட்டாமல் அடாவாடி பண்ணாமல் வேலை செய்வது இன்னொரு காரணம்.
பதிலளிநீக்குகாட்சிகளை எடுக்க/சேர்க்க வின்டோஸ் மூவி மேகர் உபயோக்கிக்கலாம். (இதுவும் இலவசம்)
ரகசியம் அம்புடுதேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎந்த வரம் கேட்டாலும் தந்தருளும் கூகிளாண்டவர் இருக்காறே!அப்புறம் என்ன கவலை?
பதிலளிநீக்குI am using Klite Media player & Total video converter
பதிலளிநீக்குvijay
நாங்கள் பயன்படுத்துவது FormatFactory. மேலதிக விவரங்களுக்கு
பதிலளிநீக்குhttp://velang.blogspot.com/2010/06/blog-post_07.html