திங்கள், 28 ஜூன், 2010

ஏரிக்கரை இயற்கை எழில் படம்.

சொன்னபடி    அனுப்பிய swiss lake  போட்டோ.
regards,
RN.
(எங்கள் கமெண்ட்: ஹேமா நீங்க இங்கே சென்று பார்த்ததுண்டா?)8 கருத்துகள்:

 1. ஹேமா, ஸ்விட்சர்லாண்டில் இருக்கிறாரா. இது பாசல் என்னும் ஊரில் இருக்கும் ஏரி.

  பதிலளிநீக்கு
 2. வல்லிசிம்ஹன், ராமலக்ஷ்மி இருவரது கேமிராவிலும் ஏதோ மந்திரம் இருக்கிறது என்று தோன்றும் அளவு அழகாகவும் துல்லியமாகவும் இருக்கும். ராமலக்ஷ்மி எடுத்த படங்கள் எப்போதிலிருந்தோ பார்த்து ரசித்து வருகிறேன். தற்சமயம் நாச்சியார் வலைத் தளத்திலும் படங்கள் பார்த்து ரசிக்கிறேன். பாராட்டுக்கள் வல்லிசிம்ஹன்.

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டைக் குறும்பன்28 ஜூன், 2010 அன்று PM 9:40

  படத்தைப் பார்க்கும் பொழுதே குளிர் அடிக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. what a beauty ?

  will you publish, if I also send you some natural scenaries..?

  பதிலளிநீக்கு
 5. அன்பு ஸ்ரீராம்,
  படங்களின் அழகுக்குப் பாதிக்கு மேல் காரணம் அந்த காட்சிகள் தான்.
  ஸ்விட்சர்லாண்டில் பல காட்சிகள் மெய்மறக்கவைக்கும்.
  மகனிடம் அப்படியே பிக்சர் போஸ்ட் கார்ட் மாதிரி அழகா இருக்குமா என்றதும் அவன் சிரித்துவிட்டான். இதுதாம்மா ஒரிஜினல் என்று இன்னும் சொல்லுவான்.நன்றிப்பா.

  பதிலளிநீக்கு
 6. குறும்பன்,

  அங்கே வெயில் அடிக்கும் நாட்களில் அந்த ஊர் மக்கள் அந்தவெய்யிலை அனுபவிப்பதைப் பார்க்கும் போது,அந்த நினைவு
  நீங்கள் சொல்லும் வாக்கியத்தின் அருமை புரிய வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. நன்றி மாதவன். உங்கள் படைப்புகளைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு