புதன், 9 ஜூன், 2010

ரெண்டு சுழி :: விஜய்

நமது ப்ளாக்கிற்கு,

இத்துடன் ரெண்டு சுழி படங்கள் சுழித்துள்ளேன்.

இம்சையை பொறுத்துக்கொண்டு பிரசுரிக்கவும்

நன்றி 

விஜய்  


6 கருத்துகள்:

  1. விஜயின் வண்ணத்துப்பூச்சி அழகு அள்ளுது. கோலம் வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  2. விஜய், மார்கழி மாசம் கோலப்போட்டி வெச்சா, பாராட்டுகளை எல்லாம் நீங்க அள்ளிடுவீங்க போல இருக்கு! :)
    வண்ணத்து பூச்சியின் வண்ணம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு