செவ்வாய், 15 ஜூன், 2010

வா வடிவம் :: மீனாக்ஷி

அன்புள்ள எங்கள் ஆசிரியர்களுக்கு,

ஊஞ்சலில் ஆடறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.   அதனாலேயோ என்னவோ,  இந்த வடிவத்தை பார்த்த உடனே எனக்கு ஊஞ்சல்தான் சட்டுன்னு ஞாபகம் வந்துது.    நான் வரைந்ததை பதிவிடுவதற்கு நன்றி.

அன்புடன்
மீனாக்ஷி. 

11 கருத்துகள்:

  1. மீனாக்ஷியின் படைப்புகள் அருமை!
    ஊஞ்சலில் உட்காரவைக்கிறது ஓவியம்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெகநாதன்! உங்க பாராட்டு, வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி இருக்கு. :)

    பதிலளிநீக்கு
  3. கலக்கிட்டீங்க மீனாக்ஷி.--கீதா

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. மரம் படம் சூப்பரா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  6. SPSக்கு வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. நன்றி கீதா!

    //மரம் படம் சூப்பரா வந்திருக்கு.// எனக்கே தெரியாம மரம் நல்லா வந்திருச்சு. நன்றி பொ.சொ.வி.

    நன்றி விஜய். இந்த பட்டத்தையே என் பெயராக்கிடீங்களா! :)

    பதிலளிநீக்கு
  8. ஆச்சரியமா இருக்கே?! excellent!

    ஹிஹி... என்னை மாதிரி தான் எல்லாரும் படம் வரைவாங்கனு நெனச்சு ஆச்சரியப்பட்டேன்... இந்த சைட்டுல எல்லாரும் இந்தப் பின்னு பின்னுறீங்களே?

    பதிலளிநீக்கு
  9. நானும் இதையேதான் நினைத்தேன் விஜய். :)

    பதிலளிநீக்கு